பேச்சு:பாகால்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அஞ்ஞானி என்பது நபரை அல்லது குழுவைக் குறிக்கப் பயன்படுத்துவது. கட்டுரையே Paganism பற்றியது. Paganism என்பது அஞ்ஞானம் எனலாம். கிறித்தவ, யூத, இசுலாமிய கருத்தியலின்படி, அஞ்ஞானம் என்பது அறியாமை, அறிவின்மை எனப் பொருள் தருகிறது (Paganism is a term that developed among the Christian community of southern Europe during late antiquity to describe religions other than their own, Judaism, or Islam). அஞ்ஞானம் என்பது மெய்யியலில் குறிப்பாக இந்திய மெய்யியலில் உள்ள அறிவு பற்றிய விடயம். எனவே, தலைப்பை பாகால் மதம் என மாற்றுவது உகந்தது. பாகால் என்ற வழிமாற்றும் அவசியம். --AntanO 09:47, 15 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--Kanags \உரையாடுக 11:05, 15 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
விளக்கத்துக்கு நன்றி. அப்படியே செய்யலாம். --Natkeeran (பேச்சு) 15:23, 15 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பாகால்&oldid=2072293" இலிருந்து மீள்விக்கப்பட்டது