லாத்தூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லாத்தூர்
लातूर
லாத்தலூர், இரத்திரனபூர்
Semi Metropolis
நாடு இந்தியா
மாநிலம்மகாராஷ்டிரா
மரத்வாடா பிரதேசம்அவுரங்காபாத் கோட்டம்
மாவட்டம்லாத்தூர் மாவட்டம்
Settledகி பி 7-ஆம் நூற்றாண்டு
அரசு
 • நிர்வாகம்லாத்தூர் மாநகராட்சி
பரப்பளவு[1]
 • மொத்தம்117.78 km2 (45.48 sq mi)
பரப்பளவு தரவரிசை104
ஏற்றம்515 m (1,690 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்382,754
 • தரவரிசை89
 • அடர்த்தி3,200/km2 (8,400/sq mi)
இனங்கள்லாத்தூர்காரர்
மொழிகள்
 • அலுவல் மொழிமராத்தி
 • பிறஇந்தி, உருது
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்
  • 413 512
  • 413 531
தொலைபேசி குறியீடு எண்91-2382
வாகனப் பதிவுMH-24
பாலின விகிதம்923.54 /1000
எழுத்தறிவு96.76%
மும்பையிலிருந்து தொலைவு497 கி மீ
ஹைதராபாத்திலிருந்து தொலை337 கி மீ
அவுரங்காபாத்திலிருந்து294 கி மீ
மழை பொழிவு666 மி மீ
சராசரி கோடைகால வெப்பம்41 °C (106 °F)
சராசரி குளிர்கால வெப்பம்13 °C (55 °F)
http://www.citypopulation.de/world/Agglomerations.html

லாத்தூர் (Latur) (மராத்தி: लातूर) இந்தியாவின், மகாராஷ்டிரா மாநிலத்தின் மரத்வாடா பகுதியில், அவுரங்காபாத் கோட்டத்தில் அமைந்த இந்நகரம், லாத்தூர் மாவட்டம் மற்றும் லாத்தூர் வருவாய் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் மாநகராட்சியாகும்.

தட்பவெப்பம்[தொகு]

தட்பவெப்பநிலை வரைபடம்
லாத்தூர்
பெமாமேஜூஜூ்செடி
 
 
2.8
 
29
12
 
 
2.1
 
32
14
 
 
3.3
 
36
19
 
 
3.5
 
38
22
 
 
24.4
 
38
25
 
 
114.2
 
34
24
 
 
115.6
 
30
22
 
 
119.6
 
29
21
 
 
121.6
 
30
21
 
 
60.8
 
32
19
 
 
10.7
 
30
15
 
 
6.5
 
28
12
வெப்பநிலை (°C)
மொத்த மழை/பனி பொழிவு (மிமீ)
source: MSN Weather
Imperial conversion
JFMAMJJASOND
 
 
0.1
 
84
54
 
 
0.1
 
90
57
 
 
0.1
 
97
66
 
 
0.1
 
100
72
 
 
1
 
100
77
 
 
4.5
 
93
75
 
 
4.6
 
86
72
 
 
4.7
 
84
70
 
 
4.8
 
86
70
 
 
2.4
 
90
66
 
 
0.4
 
86
59
 
 
0.3
 
82
54
வெப்பநிலை ( °F)
மொத்த மழை/பனி பொழிவு (அங்குலங்களில்)

லாத்தூர் நிலநடுக்கம், 1993[தொகு]

30 செப்டம்பர் 1993 அன்று அதிகாலை நான்கு மணி அளவில் லாத்தூரில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனித உயிர்கள் பலியாயின.[2] மேலும் 30,000 பேர் காயமடைந்தனர். ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்து விழுந்தன.

மக்கள் தொகை வளர்ச்சி[தொகு]


உள்ளாட்சி நிர்வாகம்[தொகு]

லாத்தூர் நகராட்சியானது 2011-இல் லாத்தூர் மாநகராட்சியாக தகுதி பெற்றது. 117.78 சதுர கி மீ பரப்பளவு கொண்டது. லாத்தூர் மாநகராட்சி 70 பிரபாக் எனும் வார்டுகளைக் கொண்டது.

மக்கள் தொகையியல்[தொகு]

2011-ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, லாத்தூர் நகரத்தின் மக்கள் தொகை 3,82,754 ஆகும்.

லாத்தூரில் சமயங்கள்
சமயம் விழுக்காடு
இந்து
69%
இசுலாம்
19%
பௌத்தம்
8.6%
கிறித்தவம்
1.4%
சமணம்
1.7%
பிறர்†
0.3%
Distribution of religions
Includes சீக்கியம்s (0.2%), பௌத்தம் (<0.2%).

போக்குவரத்து[தொகு]

சாலை[தொகு]

லாத்தூர் நகரம் மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை, புனே, நாக்பூர், அவுரங்காபாத், கோலாப்பூர், சாங்லி போன்ற நகரங்களுடன் தரைவழியாக நன்கு இணைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண் 204 லாத்தூர் நகரம் வழியாக செல்கிறது.

வானூர்தி நிலையம்[தொகு]

லாத்தூர் நகரத்திலிருந்து 12 கிமீ தொலைவில் லாத்தூர் விமான நிலையம் அமைந்துள்ளது.

இருப்புப்பாதை[தொகு]

லாத்தூர் தொடருந்து நிலையம் மன்மாட், அவுரங்காபாத், நாண்டெட், பர்பானி, பர்லி வைத்தியநாத், ஒஸ்மனாபாத், அடிலாபாத், நாக்பூர், மும்பை, புனே, கட்சிகுடா, போன்ற முக்கிய நகரங்களுடன் தொடருந்துகள் இருப்புப்பாதையால் இணைக்கப்பட்டுள்ளது.

புகழ் பெற்றவர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Gazetteers Department - Latur" (in Marathi). Government of Maharashtra. 2010. Archived from the original on 14 June 2011. பார்க்கப்பட்ட நாள் 31 December 2015.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. "The September 29, 1993, M6.4 Killari, Maharashtra Earthquake in Central India, EERI Newsletter, Vol. 28, No. 1, January 1994" (PDF). பார்க்கப்பட்ட நாள் 15 March 2016.
  3. Census of India cited by Planning Department, Directorate of Economics and Statistics, Government of Maharashtra. "Maharashtra At a Glance" (PDF). Economic Survey of Maharashtra, 2002–03 (in Marathi and English). Government of Maharashtra. Archived from the original (PDF) on 3 March 2009.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: unrecognized language (link); see also "Economic Survey of Maharashtra, 2014–15" (PDF). Government of Maharashtra. Archived from the original (PDF) on 23 April 2015.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லாத்தூர்&oldid=3588078" இலிருந்து மீள்விக்கப்பட்டது