பேச்சு:கொடுக்காய்ப்புளி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலங்கை வழக்கில் கொறுக்காய்ப் புளி எனப்படுவது குடம்புளியைக் குறிக்கின்றது எனக் கருதுகின்றேன். இது ஆங்கிலத்தில் en:Garcinia quaesita என்பதையா குறிக்கின்றது என்பதற்கு அறிவோர் கருத்துத் தேவை.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 04:46, 27 மே 2016 (UTC)[பதிலளி]

கோணலாய் இருப்பதால் கோணப்புளி (இலங்கை வழக்கு) என அழைக்கப்படுகிறது. பேச்சு:குடம்புளி என்பதிலும் குழப்பம் உள்ளது. --AntanO 04:57, 27 மே 2016 (UTC)[பதிலளி]

தமிழகத்தின் சில பகுதிகளில் இது கோணப்புளியாங்காய் எனவும் அழைக்கப்படுகிறது. arulghsrArulghsr (பேச்சு) 05:11, 27 மே 2016 (UTC)[பதிலளி]

ஆம். en:Garcinia quaesita என்பது கொறுக்காய். இது இலங்கையில் மட்டுமே காணப்படும் ஒரு தாவரம். இலங்கையில் en:Garcinia gummi-gutta என்பது சீமை கொறுக்காய் எனப்படுகிறது.--பாஹிம் (பேச்சு) 05:23, 27 மே 2016 (UTC)[பதிலளி]