காலபூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காலபூர்
calapor
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்கோவா
மாவட்டம்வடக்கு கோவா
ஏற்றம்1 m (3 ft)
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்11,823
மொழிகள்
 • அலுவல்பூர்வம்கொங்கணி
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)

காலபூர் (Calapor) என்பது இந்தியாவின் கோவா மாநிலத்தின் வடக்கு கோவா மாவட்டத்திலுள்ள ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊராகும்.

புவியியல் அமைப்பு[தொகு]

15.46374°வடக்கு மற்றும் 73.81603°கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் காலபூர் நகரம் பரவியுள்ளது.

மக்கள் தொகையியல்[தொகு]

இந்திய நாட்டின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி [1] காலபூர் நகரின் மொத்த மக்கள் தொகை 11,823 ஆகும். இம்மக்கள் தொகையில் 50% பேர் ஆண்கள் மற்றும் 50% பேர் பெண்கள் ஆவர். காலபுர் நகரின் கல்வியறிவு சதவீதம் 80% ஆகும். இது நாட்டின் தேசிய கல்வியறிவு சதவீதமான 59.5% என்பதைவிட அதிகமாகும். கல்வியறிவு பெற்ற மக்களில் ஆண்கள் 85% எண்னிக்கையும் பெண்கள் 76% எண்ணிக்கையிலும் காணப்பட்டனர். மக்கள் தொகையில் 10% பேர் ஆறு வயதிற்கு உட்பட்டவர்களாக இருந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காலபூர்&oldid=3575106" இலிருந்து மீள்விக்கப்பட்டது