பயனர்:SivakumarPP

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

என் பெயர் பெ. பெ. சிவக்குமார். என்னுடைய பழைய பயனர் கணக்கின் (User: Sivakumar) கடவுச்சொல்லை மறந்து விட்டதாலும் மீட்கும் மின்னஞ்சல் கணக்கு முடங்கிவிட்டதாலும் இப்புதிய பயனர் கணக்கில் இருந்து பங்களிக்கின்றேன்.

தற்சமயம் உயிரியியல், சுற்றுச்சூழல் பற்றிய தலைப்புகள் விருப்பமானவை. தமிழ்க் கலைச்சொல்லாக்கத்திலும் ஆர்வம் உண்டு.

முதற்பக்க அறிமுகம்[தொகு]

சிவக்குமார், தமிழகத்தின் ஈரோட்டைச் சேர்ந்தவர். கணினிப் பொறியியலில் முதுநிலைப் பட்டம் பெற்று, தற்போது பதிகணினியியல் துறையில் பணிபுரிகிறார். ஒரு புறம்போக்கு. பன்னிரெண்டாம் வகுப்பு வரையில் தமிழ்வழியில் படித்துள்ளார். 2005-ஆம் ஆண்டு முதல் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறார். மேலும் விக்சனரி தொடங்கப்பட்ட காலத்தில் அங்கும் சிறிது காலம் பங்களித்துள்ளார். உயிரியல், புவியியல் முதலிய துறைகளில் ஆர்வமுள்ள இவர் இதுவரை 750-க்கும் அதிகமான கட்டுரைகளைத் தொடங்கியுள்ளார். யானை, இந்திய இரயில்வே, பொடா-பொடா, ஓக்காப்பி முதலிய கட்டுரைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புச் செய்துள்ளார். தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுதல், உரை திருத்தம், கலைச் சொல்லாக்கம், கட்டுரை பேச்சுப் பக்கங்களில் கருத்துக் கூறல், புதுப்பயனர்கள் வரவேற்பு முதலிய பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

பிடித்த கட்டுரைகள்[தொகு]

துவங்கிய கட்டுரைகள்[தொகு]

கலைச்சொற்கள்/வேர்ச்சொற்கள் உதவிக்கு[தொகு]

துவங்க எண்ணியுள்ள தலைப்புகள்[தொகு]

2020[தொகு]

  1. வைரசுகளைப் பற்றிய அறிமுகம் -- Y ஆயிற்று 8 ஏப்ரல் 2020
  2. பச்சை பூட்சு -- Y ஆயிற்று 21 ஏப்ரல் 2020
  3. செங்கண் மரத்தவளை - Y ஆயிற்று 1 மே 2020
  4. பூபதியின் கேழல்மூக்கன் - Y ஆயிற்று 5 மே 2020
  5. குறைமாவு உணவு - w:en:Low-carbohydrate diet
  6. இந்தியாவில் உள்ள பவுத்தக் குகைகள் - w:en:Buddhist caves in India
  7. காணி மரநண்டு -- Y ஆயிற்று 13 மே 2020
  8. க. கு. முகமது -- Y ஆயிற்று 16 மே 2020

2023[தொகு]

  1. மாக்கினாக்குத் தீவு (en:Mackinac island)

விரிவாக்க எண்ணியுள்ள தலைப்புகள்[தொகு]

2020[தொகு]

  1. ஆமை -- Y ஆயிற்று 07.மே.2020
  2. தவளை
  3. மான்
  4. பழங்கற்கால உணவுமுறை
  5. திப்பு சுல்தான்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:SivakumarPP&oldid=3798610" இலிருந்து மீள்விக்கப்பட்டது