இக்கடுவை தேசிய வனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இக்கடுவை தேசிய வனம்
ஹிக்கடுவை தேசிய வனம்
Map showing the location of இக்கடுவை தேசிய வனம்
Map showing the location of இக்கடுவை தேசிய வனம்
இக்கடுவை தேசிய வனம்
அமைவிடம்தென் மாகாணம், இலங்கை
அருகாமை நகரம்இக்கடுவை
பரப்பளவு101.6 ha
நிறுவப்பட்டதுசெப்டம்பர் 19, 2002
நிருவாக அமைப்புDepartment of Wildlife Conservation (Sri Lanka)

இக்கடுவை தேசிய வனம் அல்லது ஹிக்கடுவை தேசிய வனம் (Hikkaduwa National Park) இலங்கை உள்ள மூன்று கடல்சார் தேசிய பூங்காக்களில் ஒன்று ஆகும். இங்கு உயிரியற் பல்வகைமையின் உயர் கடல் நீரடி பவளப் பாறைகள் காணப்படுகின்றன. இப்பகுதி வனவிலங்குகள் காப்பக மே 18, 1979 அன்று அறிவிக்கப்பட்டு, ஆகத்து 14, 1988 அன்று தேசிய ஓதுக்கி வைக்கப்பட்ட பகுதியாக நில விரிவாக்கத்துடன் இன்றை செய்யப்பட்டது.[1] கடந்த 25 வருடங்களில் வருகையாளர்களின் எண்ணிக்கை பவளப்பாறைகளின் குறைவினை அதிகரித்தது. இதனால், செப்டம்பர் 19, 2002 அன்று தேசிய வனமாக அறிவிக்கப்பட்டது.

இவற்றையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. (சிங்கள மொழி) Senarathna, P.M. (2009). "Hikkaduwa Jathika Udhyanaya". Sri Lankawe Jathika Vanodhyana (2nd ). Sarasavi publishers. பக். 211–219. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:955-573-346-5. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இக்கடுவை_தேசிய_வனம்&oldid=2197258" இலிருந்து மீள்விக்கப்பட்டது