கடத்தி அலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மின்காந்த அலையின் ஒரு பகுதி கடத்தி அலை (carrier wave) ஆகும். பொதுவாக இதன் அலை நீளம், நீள-அலையிலிருந்து (Long-wave) ரேடார் (கதிரலைக் கும்பா) அதிர்வு (Radar frequency) அலை வரை இருக்கும். இந்தக் கடத்தி அலை தகவல்கலை எடுத்து மற்றொரு பகுதிக்கு செல்கிறது. இவ்வாறு கடத்தி அலையில் தகவலை சேர்க்கப்படும் முறைக்கு பண்பேற்றம் என்று அழைக்கப்படுகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. L.K.Sharma. Dictionary of PHYSICS. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடத்தி_அலை&oldid=2466742" இலிருந்து மீள்விக்கப்பட்டது