வடக்குக் கால்வாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வட கால்வாயின் வரைபடம்

வடக்குக் கால்வாய் (North Channel, ஐரிய, சுகாத்திசு கேலிக்கு மொழிகளில் Sruth na Maoile), என்பது வட-கிழக்கு அயர்லாந்து, தென்-மேற்கு இசுக்கொட்லாந்து ஆகியவற்றிடையேயுள்ள ஒரு நீரிணை ஆகும்.[1] இது ஐரியக் கடலை அத்திலாந்திக்குப் பெருங்கடலுடன் இணைக்கிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 2007 annual report பரணிடப்பட்டது 2013-07-03 at the வந்தவழி இயந்திரம் Tourism Ireland. அணுக்கம் 9 ஆகத்து 2012.
  2. "Limits of Oceans and Seas, 3rd edition" (PDF). International Hydrographic Organization. 1953. Archived from the original (PDF) on 8 அக்டோபர் 2011. பார்க்கப்பட்ட நாள் 7 February 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வடக்குக்_கால்வாய்&oldid=3570569" இலிருந்து மீள்விக்கப்பட்டது