வேரெண் சிக்கனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேரெண் சிக்கனம் (radix economy) என்பது குறிப்பிட்ட அடிமானம் அல்லது வேரெண் சார்ந்த ஓர் எண்ணை, அந்த அடிமானத்தில் அவ்வெண்ணைக் குறிப்பிட தேவையான மொத்த எண்களின் எண்ணிக்கையால் பெருக்கிவரும் பெருக்குத் தொகையாகும்.கணினிகளில் எண்களைக் குறிக்க, பல்வேறு அடிமானங்களைப் பயன்படுத்துவதற்கான சார்புச் செலவினங்களை மதிப்பிட பல முன்மொழிவுகள் தரப்பட்டுள்ளன. வேரென் சிக்கனம் நிறுவனக் கட்டமைப்பு, கணினி வலையிணைப்பு, மற்றும் பிற துறைகளில் பயன்படுகிறது.

மற்ற முறைமைகளை விட இரும முறைமை பல மேம்பாடுகள் வாய்ந்ததாக உள்ளது: இது பேரளவு இரைச்சல் எதிர்ப்புத் திறம் பெற்றுள்ளது.. தற்செயலாக மாறும் மின்னழுத்த வேறுபாடுகளுக்கு மிக்க் குறைந்த பிழைக் குறிகைகளையே ஏற்படுத்துகிறது. பரந்த மின்னழுத்த நெடுக்கத்துக்குச் சுற்ரமைவுகலை வடிவமைத்து மதிப்புகலைக் குழப்பமற்றபடி, துல்லியமாகக் குறிக்கலாம்.

மேலும் காண்கo[தொகு]

மேற்கோள்கள்[தொகு]


மேலும் படிக்க[தொகு]

  • S.L. Hurst, "Multiple-Valued Logic-Its Status and its Future", IEEE trans. computers, Vol. C-33, No 12, pp. 1160–1179, DEC 1984.
  • J. T. Butler, "Multiple-Valued Logic in VLSI Design, ” IEEE Computer Society Press Technology Series, 1991.
  • C.M. Allen, D.D. Givone “The Allen-Givone Implementation Oriented Algebra", in Computer Science and Multiple-Valued Logic: Theory and Applications, D.C. Rine, second edition, D.C. Rine, ed., The Elsevier North-Holland, New York, N.Y., 1984. pp. 268–288.
  • G. Abraham, "Multiple-Valued Negative Resistance Integrated Circuits", in Computer Science and Multiple-Valued Logic: Theory and Applications, D.C. Rine, second edition, D.C. Rine, ed., The Elsevier North-Holland, New York, N.Y., 1984. pp. 394–446.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேரெண்_சிக்கனம்&oldid=3229410" இலிருந்து மீள்விக்கப்பட்டது