பிரம்மசமுத்திரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரம்மசமுத்திரம்
Brahmasamudram
கிராமம்
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்அனந்தபூர்
வட்டம் (தாலுகா)கள்பிரம்மசமுத்திரம்
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்39,518
மொழிகள்
 • அலுவல்பூர்வம்தெலுங்கு
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)

பிரம்மசமுத்திரம் (Brahmasamudram) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள அனந்தபூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் மற்றும் மண்டலம் ஆகும்.[1]

புவியியல் அமைப்பு[தொகு]

14°33’17’’ வடக்கு 76°56’47’’ கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் பிரம்மசமுத்திரம் பரவியுள்ளது.

மக்கள் தொகையியல்[தொகு]

இந்திய நாட்டின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி பிரம்மசமுத்திரம் கிராமத்தில் 7438 குடும்பங்களைச் சேர்ந்த 39,518 பேர் வாழ்ந்துள்ளனர். மொத்த மக்கள் தொகையில் 20,120 பேர் ஆண்கள் மற்றும் 19,398 பேர் பெண்கள் ஆவர். 6,134 பேர் ஆறு வயதுக்கு உட்பட்டவர்களாக இருந்தனர். அவர்களில் 3113 பேர் சிறுவர்கள் மற்றும் 3021 பேர் சிறுமிகள் ஆவர். கல்வியறிவு பெற்றவர்கள் எண்ணிக்கை மொத்தமாக 15,164 பேராகவும் இருந்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of Sub-Districts". Census of India.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரம்மசமுத்திரம்&oldid=2047489" இலிருந்து மீள்விக்கப்பட்டது