மேற்கு உரோமைப் பேரரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உரோமைப் பேரரசு
Senatus Populusque Romanus
Imperium Romanum
285–476
பல்வியஸ் யூலியஸ் நெபோஸ் (474-480) of மேற்கு உரோமைப் பேரரசு
பல்வியஸ் யூலியஸ் நெபோஸ் (474-480)
மேற்கு உரோமைப் பேரரசு அதன் உச்ச விரிவாக்கத்தில். கி.பி 395
மேற்கு உரோமைப் பேரரசு அதன் உச்ச விரிவாக்கத்தில். கி.பி 395
நிலைஉரோமைப் பேரரசின் மேற்குப் பகுதி
தலைநகரம்மெடிலானம்
(286–402)

ரவீனா
(402–476)
பேசப்படும் மொழிகள்இலத்தீன் (அலுவலக)
கோனி கிரேக்கம், அக்குட்டானியன், கௌலிஸ், பொது பிரிட்டோனிக், கோதிக், பூனிக்
சமயம்
380 வரை உரோம மதம்
380 இற்குப் பின் கிறித்தவம்
அரசாங்கம்சர்வதிகாரம்,
ஆளுனர் ஆட்சி
(293–313)
பேரரசர் 
• 395–423
பல்வியஸ் அகுஸ்டஸ்
• 457–461
மயோரியன்
• 475–476
உரோமுலஸ் அகுஸ்டஸ்
உரோமை தூதுவர் 
• 395
பல்வியஸ் அனிசியஸ் ஒலிபிரிஸ், பல்வியஸ் அனிசியஸ் பிரோபினஸ்
• 476
பசிலிஸ்கஸ், ஆர்மடஸ்
சட்டமன்றம்உரோமைச் செனட்
வரலாற்று சகாப்தம்பின் பழங்காலம்
• டயோசிடியனுஸ் பிரிவு
285
• முதலாம் கான்ஸ்டன்டைன் பின்பு பிரிவு
337
• முதலாம் வலன்டைனியன் பிரிவு
364
• தியோடோசியஸ் பிரிவு
395
• உரோமுலஸ் அகஸ்டஸ் விலகல்
4 செப்டம்பர் 476
பரப்பு
395[1]2,000,000 km2 (770,000 sq mi)
நாணயம்உரோம நாணயம்
முந்தையது
பின்னையது
உரோமைப் பேரரசு
இத்தாலி இராச்சியம் (476-493)
விசிகோதிக் இராச்சியம்
சோய்சன்ஸ் ஆட்சி
மோர் ஆட்சி
துணை-உரோமன் பிரித்தானியா
பூர்கன்டி இராச்சியம்
பிரான்சிகா
வன்டல் இராச்சியம்
அலமானியா
கலிசியா இராச்சியம்
அர்மோரிக்கா
சன் மரினோ
தற்போதைய பகுதிகள்

மேற்கு உரோமைப் பேரரசு (Western Roman Empire) என்பது உரோமைப் பேரரசின் மேற்கு மாகாணங்களைக் கொண்ட, வேறுபட்ட சுயாதீன பேரரசின் குழாமினால் நிருவகிக்கப்பட்ட கிழக்குப் பகுதியை நிருவகித்த அமைப்புக்கு ஒத்த பேரரசாகும். "மேற்கு உரோமைப் பேரரசு", "கிழக்கு உரோமைப் பேரரசு" (அல்லது "பைசாந்தியப் பேரரசு") என்பன தற்கால விளக்கத்தின்படி, நடைமுறைப்படியான சுயாதீன நாடுகள் அல்லது பேரரசுகளாகும். ஆயினும், உரோமர் பேரரசு இரண்டாக பிரிக்கப்பட்டு, ஒரு அரசின் ஆட்சியில் இரு பேரரசின் குழாம்களினால் நிருவகிக்கப்பட்டுகின்றதெனக் கருதினர்.

இவற்றையும் பார்க்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. Taagepera, Rein (1979). "Size and Duration of Empires: Growth-Decline Curves, 600 B.C. to 600 A.D". Social Science History (Duke University Press) 3 (3/4): 24. doi:10.2307/1170959. 

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Western Roman Empire
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேற்கு_உரோமைப்_பேரரசு&oldid=3255640" இலிருந்து மீள்விக்கப்பட்டது