சோமாலிய காட்டுக் கழுதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Somali wild ass
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: ஒற்றைப்படைக் குளம்பி
குடும்பம்: குதிரைக் குடும்பம்
பேரினம்: குதிரைப் பேரினம்
இனம்: E. africanus
துணையினம்: E. a. somaliensis
முச்சொற் பெயரீடு
Equus africanus somaliensis
(Noack, 1884)[2]
வேறு பெயர்கள் [4]
  • Asinus taeniopus var. Somaliensis Noack, 1884
  • Equus asinus somalicus Sclater, 1884[3]

சோமாலி எனப்படும் காட்டுக் கழுதை ஆப்பிரிக்காவில் காணப்படுகிறது.மிகச் சிறிய கழுதை. இதன் உயரம் 1.2 மீட்டர். எடை 270 கிலோ. குதிரை மற்றும் வரிக்குதிரை குடும்பத்தைச் சேர்ந்தது.

பார்ப்பதற்கு அழகான சாம்பல் மற்றும் வெள்ளை நிற வயிருடன் கிழக்கு ஆப்பிரிக்காவின் மலைப்பாங்கான பாலைவனங்களில் காணப்படும். பின்னங்கால்களில் மெல்லிய கறுப்பு நிற கோடுகள் வளையம் வளையமாகக் காணப்படும். சோமாலி கழுதைக்கு நிறைய ஆபத்துகள் உண்டு. உடல் உறுப்புகள் மருந்தாக பயன்படுகிறது. இதன் தோல் லெதர் பைகள் செய்யபயன்பட்டன. பழங்காலத்தில் இந்தக் கழுதைகளை வேட்டையாடுபவர்களின் கைகள் வெட்டப்படும் என்று ராஜாக்கள் உத்தரவிட்டிருந்தனர்.

  1. Moehlman, P.D., Yohannes, H., Teclai, R. & Kebede, F. (2008). "Equus africanus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 20 May 2014. {{cite web}}: Invalid |ref=harv (help)CS1 maint: multiple names: authors list (link) Assessment includes information on conservation status of two recognised subspecies.
  2. (செருமன் மொழி) Noack Th. (1884). "Neues aus der Tierhandlung von Karl Hagenbeck, sowie aus dem Zoologischen Garten in Hamburg". Der Zoologische Garten 25: 100-115.
  3. Sclater P. L. (1884). "On some mammals from Somali-land". Proceedings of the Scientific Meetings of the Zoological Society of London 1884: 538-542, pls. 49-50.
  4. Groves C. P. & Smeenk C. (June 2007). "The nomenclature of the African wild ass". Zoologische Mededelingen 81(1). HTM, PDF
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோமாலிய_காட்டுக்_கழுதை&oldid=2051695" இலிருந்து மீள்விக்கப்பட்டது