கணிதத்துக்கான வுல்ஃப் பரிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கணிதவியல் வுல்ஃப் பரிசு (Wolf Prize in Mathematics) ஒவ்வோராண்டும் வழங்கப்படுகின்றது.[1] இப்பரிசை இசுரவேல் வுல்ஃப் அறக்கட்டளை வழங்குகிறது. இது வுல்ஃப் அறக்கட்டளை உருவாக்கிய ஆறு வுல்ஃப் பரிசுகளில் ஒன்றாகும். இப்பரிசுகள் 1978 இல் இருந்து வழங்கப்படுகின்றன; பிற வுல்ஃப் பரிசுகள் வேளாண்மை, வேதியியல், மருத்துவம், இயற்பியல், கலைகள் ஆகிய துறைகளில் வழங்கப்படுகின்றன. ஏபல் பரிசு உருவாக்கப்படுவதற்கு முன் இதுவே கணிதவியலின் நோபல் பரிசுக்கு இணையானதாக இருந்தது. மேலும் இதில் களப்பதக்கங்கள் நான்காண்டுகட்கு ஒருமுறை நாற்பது அகவைக்கும் சிறியவர்களுக்கு வழங்கப்படுகிறது.

பரிசாளர்கள்[தொகு]

ஆண்டு பெயர் நாடு ஆற்றிய பணி
1978 இசுரவேல் ஜெல்ஃபேண்டு  சோவியத் ஒன்றியம் சார்புப் பகுப்பாய்வு, குழு உருவகிப்பு, கணிதவியலின் பல புலப் பங்களிப்புகள், பயன்பாடுகள்.
கார்ல் எல். சீகல்  மேற்கு செருமனி எண்கோட்பாடு, பன்மைக் கலப்பு மாறிகள் கோட்பாடு, வான்பொருள் இயக்கவியல் பங்களிப்புகள்.
1979 ழீன் இலிரே  பிரான்சு வகைக்கெழுச் சமன்பாடுகளை ஆய்வு செய்வதற்கான இடக்கிடப்பியல் முறைகளை முன்னோடியாக உருவாக்கியதற்கும் பயன்படுத்தியதற்கும்
ஆந்திரே வீல் [[FRA}} எண்கோட்பாட்டிற்கு இயற்கணிதவியல் முறைகளை அறிமுகப்படுத்தியதற்காக.
1980 என்றி கார்ட்டன்  பிரான்சு ஒரு கணிதவியல் தலைமுறைக்குத் தலைமையேற்று இயற்கணித இடக்கிடப்பியல், கலப்பு எண்கள், ஒப்புவமை இயற்கணிதவியல் ஆகியவற்றின் முன்னோடிப் பணிகளுக்காக.
ஆந்திரேய் கொமல்கொரோவ்  சோவியத் ஒன்றியம் இயங்கியல் அமைப்புகள், நிகழ்தகவுக் கோட்பாடு, பூரியர் பகுப்பாய்வு, இயங்கியல் அமைப்புகளின் நிலைதகவுக் கோட்பாடு ஆகியவற்றில் ஆழமான முதன்மைக் கண்டுபிடிப்புகளுக்காக.
1981 இலார்சு அல்ஃபோர்சு  பின்லாந்து வடிவியல் சார்புக் கோட்பாட்டின் திறன்சால் புதிய முறைகளை உருவாக்கியதற்காகவும் அரிய கண்டுபிடிப்புகளுக்காகவும்.
ஆசுகார் சாரிசுகி  ஐக்கிய அமெரிக்கா இருமுகச் சம (Commutative) இயற்கணிதவியலில் இணைத்து இயற்கணித வடிவியலில் உருவாக்கிய புது அணுகுமுறைகளுக்காக.
1982 ஆசுலர் விட்னே  ஐக்கிய அமெரிக்கா இயற்கணித இடக்கிடப்பியல், வகைக்கெழு வடிவியல், வகைக்கலன இடக்கிடப்பியல் புலங்களில் ஆற்றிய அடிப்படை பணிகளுக்காக.
மார்க் கிரீன்  சோவியத் ஒன்றியம் சார்புப் பகுப்பாய்வுக்கும் அதன் பயன்பாடுகளுக்கும் ஆற்றிய அடிப்படை பங்களிப்புகளுக்காக.
1983/4 இழ்சீங்-இழ்சென் செர்ன்  ஐக்கிய அமெரிக்கா கணிதவியலின் அனைத்துப் புலங்களையுமே உருமாற்றிய பேரியல் வகைக்கலன வடிவியலின் ஒப்பற்ற பங்களிப்புகளுக்காக.
பவுல் எர்தோசு  அங்கேரி உலகளாவிய அளவில் கணிதவியலாளர்களை ஊக்குவித்ததற்காகவும் எண்கோட்பாடு, சேர்மானவியல், நிகழ்தகவியல், கணக்கோட்பாடு, கணிதப் பகுப்பாய்வு ஆகியவற்றில் எண்ணற்ற பங்களிப்புகளுக்காகவும்.
1984/5 குனிகிகோ கொடைரா  சப்பான் இயற்கணித வகைகளையும் கலப்பு உருவகங்களையும் பற்றிய எண்ணற்ற பங்களிப்புகளுக்காக.
Hans Lewy  மேற்கு செருமனி
 ஐக்கிய அமெரிக்கா
பகுதி வகைக்கெழுச் சமன்பாடுகள் சார்ந்த பல, செவ்வியல், சாரநிலை வளர்ச்சிகளைத் தொடங்கி வைத்ததற்காக .
1986 சாமுவேல் ஈலன்பெர்கு  ஐக்கிய அமெரிக்கா இயற்கணித இடக்கிடப்பியலிலும் ஒப்புவமை இயற்கணித்வியலிலும் ஆற்றிய அரும்பணிகளுக்காக.
ஆட்டில் செல்பெர்கு வார்ப்புரு:NAR எண்கோட்பாடு, இடைவிட்ட குலங்கள், தன்னாக்க வடிவங்கள் ஆகியவற்றில் தகவுறு முதன்மைப் பண்களை ஆற்றியதற்காக.
1987 கியோழ்சி இட்டோ  சப்பான் தூய, பயன்முறை நிகழ்தகவுக் கோட்பாட்டுக்கான அடிப்படை பங்களிப்புகளுக்காக. குறிப்பாக, வாய்ப்பியல்பு வகைக்கெழு, தொகையக் கலனங்களின் உருவக்கத்துக்காக.
பீட்டர் இலாக்சு  ஐக்கிய அமெரிக்கா கணிதப் பகுப்பாய்வின் பல புலங்களிலும் பயன்முறைக்கணிதவியலின் பல புலங்களிலும் ஒப்பற்ற பங்களிப்புகள் ஆற்றியதற்காக.
1988 பிரீடுரிக் இர்சேபுரூச்  மேற்கு செருமனி இடக்கிடப்பியல்,இயற்கணித வடிவியல், வகைக்கெழுக் கலன வடிவியல், இயற்கணிதஎண்கோட்பாடு, ஆகிய புலங்களை இணைத்து ஆற்றிய ஒப்பற்ற பணிகளூக்காகவும் கணிதவியலில் கூட்டுறவுமிக்க ஆராய்ச்சிப் பணிகளுக்காகவும்.
இலார்சு ஆர்மாந்தர்  சுவீடன் புத்தியல்பு பகுப்பாய்வில் ஆற்றிய அடிப்படைப் பணிகளுக்காக. குறிப்பாக, போலி வகைக்கெழு வினையிகள், பூரியர் தொகைய வினையிகள் ஆகிய்வற்றின் பயன்பாட்டிற்காக.
1989 ஆல்ப்ர்ட்டோ கால்டெரோன் ARG ஒருமைத் தொகைய வினையிகள் பற்றிய பணிக்ககவும் பகுதி வகைக்கலனச் சமன்பாடுகளின் முதன்மையான சிக்கல்களுக்கு அவற்றைப் பயன்ப்டுத்தியமைக்காகவும்.
ஜான் மில்னார்  ஐக்கிய அமெரிக்கா வடிவியலில் மதுநுட்பத்துடன் உயர் கண்டுபிடிப்புகட்கு வித்திட்டதற்காக. இது இடக்கிடப்பியலில் புதிய பகுதி ஆய்வுகளை இயற்கணிதவியலில் இருந்தும் சேர்மானவியலில் இருந்தும் வகைக்கெழுகாணல் கண்ணோட்டத்தால் உருவாக்கியது.
1990 என்னியோ தெ ஜியார்ஜி  இத்தாலி பகுதி வகைக்கெழுச் சமன்பாடுகளிலும் வேறுபாட்டுக்கலனத்திலும் புதிய எண்ணக்கருக்களை உருவாக்கி அடிப்படை பங்களிப்புகளை நல்கியதற்காக.
இல்யா பியாதெத்சுகி-இழ்சாபிரோ  இசுரேல்
 ஐக்கிய அமெரிக்கா
for his fundamental contributions in the fields of homogeneous complex domains, discrete groups, representation theory and automorphic forms.
1991 விருது இல்லை
1992 இலென்னாத் கார்ல்சன்  சுவீடன் பூரியர் பகுப்பய்வு, கலப்பெண் பகுப்பாய்வு, பகுதி ஒப்புருமாற்ற வரைவு, இய்ங்கியல் அமைப்புகள் ஆகியவற்றிலடிப்படை பங்களிப்புகள் செய்ததற்காக.
ஜான் ஜி. தாம்சன்  ஐக்கிய அமெரிக்கா வரம்புக் குலக்கோட்பாட்டின் அனைத்துகூறுகளுக்கும் கணிதவியலின் பிற புலங்களுக்கும் ஆற்றிய பங்களிப்புகளுக்காக.
1993 மைக்கேல் குரோமோவ்  உருசியா
 பிரான்சு
for his revolutionary contributions to global Riemannian and symplectic geometry, algebraic topology, geometric group theory and the theory of partial differential equations;
ஜேக்குவசு டிட்சு  பெல்ஜியம்
 பிரான்சு
for his pioneering and fundamental contributions to the theory of the structure of algebraic and other classes of groups and in particular for the theory of buildings.
1994/5 யுர்கன் மோசர்  மேற்கு செருமனி
 ஐக்கிய அமெரிக்கா
for his fundamental work on stability in Hamiltonian mechanics and his profound and influential contributions to nonlinear வகையீட்டுச் சமன்பாடுs.
1995/6 இராபர்ட் இலாங்கிலாந்துசு  கனடா for his path-blazing work and extraordinary insight in the fields of எண் கோட்பாடு, automorphic forms and group representation.
ஆந்திரூ வைல்சு  ஐக்கிய இராச்சியம் for spectacular contributions to எண் கோட்பாடு and related fields, major advances on fundamental conjectures, and for settling Fermat's last theorem.
1996/7 ஜோசப் பி. கெல்லெர்  ஐக்கிய அமெரிக்கா for his profound and innovative contributions, in particular to electromagnetic, ஒளியியல், and acoustic wave propagation and to fluid, solid, quantum and statistical mechanics.
யாகோவ் ஜி. சினாய்  உருசியா
 ஐக்கிய அமெரிக்கா
for his fundamental contributions to mathematically rigorous methods in statistical mechanics and the ergodic theory of dynamical systems and their applications in இயற்பியல்.
1998 விருது இல்லை
1999 இலாசிலோ உலோவாசு  அங்கேரி
 ஐக்கிய அமெரிக்கா
for his outstanding contributions to சேர்வியல் (கணிதம்), theoretical கணினியியல் and combinatorial optimization.
எலியாசு எம். இசுட்டீன்  ஐக்கிய அமெரிக்கா for his contributions to classical and Euclidean Fourier analysis and for his exceptional impact on a new generation of analysts through his eloquent teaching and writing.
2000 இராவுல் போட்  அங்கேரி
 ஐக்கிய அமெரிக்கா
for his deep discoveries in இடவியல் and differential geometry and their applications to Lie groups, differential operators and mathematical physics.
ழீன் பியேர் செரீ  பிரான்சு for his many fundamental contributions to இடவியல், இயற்கணித வடிவவியல், இயற்கணிதம், and எண் கோட்பாடு and for his inspirational lectures and writing.
2001 விளாதிமீர் ஆர்னோல்டு  உருசியா for his deep and influential work in a multitude of areas of mathematics, including dynamical systems, வகையீட்டுச் சமன்பாடுs, and singularity theory.
சகரான் இழ்சேலா  இசுரேல் for his many fundamental contributions to mathematical logic and கணக் கோட்பாடு, and their applications within other parts of mathematics.
2002/3 மிகியோ சாட்டோ  சப்பான் for his creation of algebraic analysis, including hyperfunction theory and microfunction theory, holonomic quantum field theory, and a unified theory of soliton equations.
ஜான் டேட்  ஐக்கிய அமெரிக்கா for his creation of fundamental concepts in algebraic number theory.
2004 விருது இல்லை
2005 கிரிகொரி மார்குலிசு  உருசியா for his monumental contributions to இயற்கணிதம், in particular to the theory of lattices in semi-simple Lie groups, and striking applications of this to ergodic theory, representation theory, எண் கோட்பாடு, சேர்வியல் (கணிதம்), and measure theory.
செர்கீ நோவிகோவ்  உருசியா for his fundamental and pioneering contributions to algebraic and differential topology, and to mathematical physics, notably the introduction of algebraic-geometric methods.
2006/7 இசுடீபன் இசுமேல்  ஐக்கிய அமெரிக்கா for his groundbreaking contributions that have played a fundamental role in shaping differential topology, dynamical systems, mathematical economics, and other subjects in mathematics.
இல்லெல் ஃபர்சுட்டென்பெர்கு  ஐக்கிய அமெரிக்கா
 இசுரேல்
for his profound contributions to ergodic theory, நிகழ்தகவு, topological dynamics, analysis on symmetric spaces and homogeneous flows.
2008 பியேர் டெலினே  பெல்ஜியம் for his work on mixed Hodge theory; the Weil conjectures; the Riemann-Hilbert correspondence; and for his contributions to எண்கணிதம்.
பிலிப் ஏ. கிரிஃபித்சு  ஐக்கிய அமெரிக்கா for his work on variations of Hodge structures; the theory of periods of abelian integrals; and for his contributions to complex differential geometry.
டேவிட் பி. மம்ஃபோர்டு  ஐக்கிய அமெரிக்கா for his work on algebraic surfaces; on geometric invariant theory; and for laying the foundations of the modern algebraic theory of moduli of curves and theta functions.
2009 விருது இல்லை
2010 இழ்சிங்-துங் யா அமெரிக்கா
(சீன அமெரிக்கர் [2])
for his work in geometric analysis that has had a profound and dramatic impact on many areas of geometry and physics.
டென்னிசு பி. சுல்லிவன்  ஐக்கிய அமெரிக்கா for his innovative contributions to algebraic topology and conformal dynamics.
2011 விருது இல்லை
2012 மைக்கேல் அசுச்பாச்சர்  ஐக்கிய அமெரிக்கா for his work on the theory of முடிவுறு குலம்.
உலூயிசு கஃபாரெல்லி ARG
 ஐக்கிய அமெரிக்கா
for his work on partial differential equations.
2013 ஜார்ஜ் டி. மொசுத்தோவ்  ஐக்கிய அமெரிக்கா for his fundamental and pioneering contribution to geometry and Lie group theory.
மைக்கேல் ஆர்ட்டின்  ஐக்கிய அமெரிக்கா for his fundamental contributions to algebraic geometry. His mathematical accomplishments are astonishing for their depth and their scope.
2014 பீட்டர் சர்னாக்  தென்னாப்பிரிக்கா
 ஐக்கிய அமெரிக்கா
பகுப்பாய்வு, எண்கோட்பாடு, வடிவியல், சேர்மானவியல் ஆகிய புலங்களில் ஆற்றிய ஆழமான பங்களிப்புகளுக்காக.
2015 ஜேம்சு ஜி. ஆர்த்தர்  கனடா for his monumental work on the trace formula and his fundamental contributions to the theory of automorphic representations of reductive groups.

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

  • "The Wolf Foundation Prize in Mathematics".
  • "Huffingtonpost Israel-Wolf-Prizes 2012". Huffington Post. 10 January 2012. http://www.huffingtonpost.com/2012/01/10/placido-domingo-israel-wolf-prize_n_1196509.html. 
  • "Jerusalempost Israel-Wolf-Prizes 2013".
  • Israel-Wolf-Prizes 2015