இராசேந்திரன் (நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராஜேந்திரன்
விலாசம் பத்திரிகையாளர் சந்திப்பில் ராஜேந்திரன்
பிறப்புசென்னை, தமிழ்நாடு,  இந்தியா
மற்ற பெயர்கள்நான் கடவுள் இராஜேந்திரன், மொட்டை இராஜேந்திரன்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2003– தற்போதும்

இராசேந்திரன் பரவலாக மொட்டை இராசேந்திரன் ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். 2003 ஆவது ஆண்டில் வெளியான பிதாமகன் திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்னர் வரை, தென்னிந்தியத் திரைப்படங்களில் சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளார். 2009 ஆம் ஆண்டில் வெளியான நான் கடவுள் திரைப்படத்தில் ஏற்ற எதிர் நாயகன் வேடத்தின் மூலமாக புகழ்பெற்றார். தற்போது துணை மற்றும் எதிர் வேடங்களில் நடித்து வருகிறார்.[1]

வாழ்க்கை வரலாறு[தொகு]

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

திரைப்பட வாழ்க்கை[தொகு]

நடித்த திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் ஏற்ற வேடம் மொழி
1992 திருமதி பழனிச்சாமி எடுபிடி ஆள்
1995 புதிய ஆட்சி எடுபிடி ஆள்
2003 பிதாமகன் சிறை காவலர்
2004 அப்துடு தெலுங்கு திரைப்படம்
2005 தொட்டி ஜெயா
2006 தலைமகன்
2009 கந்தக்கோட்டை
2009 நான் கடவுள் தாண்டவன்
2010 பாஸ் என்கிற பாஸ்கரன் பால்பாண்டி
2010 பாணா காத்தாடி
2010 உத்தமபுத்திரன் வேலு
2010 மிளகா
2010 தம்பி அர்ச்சுனா மணி
2010 நாயகா நாகப்பா கன்னடத் திரைப்படம்
2011 இளைஞன் காளியா
2011 ரௌத்திரம்
2011 தம்பிக்கோட்டை அமிர்தலிங்கம்
2011 வேலாயுதம் உள்ளூர்வாசி
2012 அம்புலி குகன்
2013 சமர்
2013 கண் பேசும் வார்த்தைகள் ஜனனியின் மாமா
2013 சிங்கம் 2 சகாயம்
2013 பட்டத்து யானை உணவக நிறுவனர்
2013 வருத்தப்படாத வாலிபர் சங்கம் கூல்மாயி
2013 ராஜா ராணி ஹென்றி
2013 இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா பெயிண்டர் இராசேந்திரன்
2013 மாயை
2014 திருடன் போலீஸ் மாணிக்கம்
2014 வெள்ளக்கார துரை இராசேந்திரன்
2014 ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி
2015 டார்லிங் கோபால் வர்மா
2015 இவனுக்கு தண்ணில கண்டம் மார்க்
2015 காலகட்டம்
2015 நண்பேண்டா சங்கர்
2015 காஞ்சனா 2 மருதுவின் சகோதரர்
2015 மாசு பேய்
2015 எலி குருவி மண்டை குமாரு
2015 பாலக்காட்டு மாதவன் சந்தோசுகுமார்
2015 சகலகலா வல்லவன் முத்துக் கருப்பன்
2015 அதிபர்
2015 49-ஓ விளம்பர பட இயக்குனர்
2015 ஜிப்பா ஜிமிக்கி
2015 நானும் ரவுடி தான் ராஜா
2015 ஓம் சாந்தி ஓம் வவ்வால் பாண்டி
2015 வேதாளம் "கொல்கத்தா" காளி
2016 பேய்கள் ஜாக்கிரதை
2016 நையப்புடை
2016 தெறி
2017 அன்பானவன் அசராதவன் அடங்காதவன் மணி
2016 ரங்க ராட்டினம் வில்லன் படப்பிடிப்பில்

மேற்கோள்கள்[தொகு]

  1. S.R Ashok Kumar. "My First Break". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 15 February 2012.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராசேந்திரன்_(நடிகர்)&oldid=3161136" இலிருந்து மீள்விக்கப்பட்டது