சிகோ மெண்டிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிகோ மெண்டிஸ்
சிகோ மெண்டிசும் அவரது மனைவியும், அவரது வீட்டில்
பிறப்பு(1944-12-15)திசம்பர் 15, 1944
சேம்புரி, பிரேசில்
இறப்புதிசம்பர் 22, 1988(1988-12-22) (அகவை 44)
சேம்புரி, பிரேசில்
இறப்பிற்கான
காரணம்
"சர்ச்சி அல்வீஸ் ட சில்வா" என்வரால் கொல்லப்பட்டது
பணிசமூக செயற்பாட்டாளர்
வாழ்க்கைத்
துணை
இஸ்சாமர் மெண்டிஸ்
பிள்ளைகள்ஏஞ்சலியா மெண்டிஸ்
இலினிரா மெண்டிஸ்
சாண்டினோ மெணெடிஸ்

பிரான்சிஸ்கோ ஆல்வெஸ் மெண்டீஸ் ஃபைஹோ (Francisco Alves Mendes Filho,[1] சிகோ மெண்டிஸ் Chico Mendes என அறியப்படுபவர் (திசம்பர் 15, 1944 – திசம்பர் 22, 1988), பிரேசில் இரப்பர் தொழிலாளர் தொழிற்சங்க தலைவர் மற்றும் சூழலியலாளர். இவர் அமேசான் மழைக்காடுகள பாதுகாக்க போராடியவர், மனித உரிமைப் போராளி பிரேசில் நாட்டின் விவசாயிகள், பழங்குடிமக்கள் ஆகியோரின் உரிமைக்காக தன் வாழ்நாள் முழுக்க போராடியவர் ஆவார். திசம்பர் 22, 1988 அன்று அமேசான் காடுகளை அழித்துப் பால்பண்ணை நடத்துபவரின் மகனால் இவர் படுமொலை செய்யப்பட்டார். பிரேசில் உயிர் பன்மயப் பாதுகாப்பு நிறுவனத்துக்குச் சிகோ மெண்டிஸ் பெயர் பிரேசில் அரசால் வைக்கப்பட்டுள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "Filho" is the equivalent to "Junior"; "Chico" is an abbreviative nickname for "Francisco" in Portuguese- and Spanish-speaking countries
  2. "சூழலியல் தியாகிகள்". தி இந்து. 12 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 14 மார்ச் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிகோ_மெண்டிஸ்&oldid=3577201" இலிருந்து மீள்விக்கப்பட்டது