கார் நிக்கோபார் வான்படைத் தளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கார் நிக்கோபார் வான்படைத் தளம்
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைஇராணுவம்
இயக்குனர்இந்திய வான்படை
அமைவிடம்கார் நிகோபார், இந்தியா
உயரம் AMSL5 ft / 2 m
ஆள்கூறுகள்09°09′09″N 092°49′11″E / 9.15250°N 92.81972°E / 9.15250; 92.81972
நிலப்படம்
கார் நிக்கோபார் வான்படைத் தளம் is located in அந்தமான் நிக்கோபார் தீவுகள்
கார் நிக்கோபார் வான்படைத் தளம்
கார் நிக்கோபார் வான்படைத் தளம்
கார் நிக்கோபார் வான்படைத் தளம் is located in இந்தியா
கார் நிக்கோபார் வான்படைத் தளம்
கார் நிக்கோபார் வான்படைத் தளம்
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீட்டர்
02/20 8,914 2,717 கான்கிரீட்டு
மூலம்:[1]

கார் நிக்கோபார் வான்படைத் தளம் (ஐஏடிஏ: CBDஐசிஏஓ: VOCX), இந்திய ஒன்றியப் பகுதியான அந்தமான் நிக்கோபார் தீவுக்கூட்டத்தைச் சேர்ந்த கார் நிகோபார் தீவின் இந்திய வான்படை பாசறையில் அமைந்துள்ளது.

அமைப்பு[தொகு]

இந்த நிலையம் கடல் மட்டத்தில் இருந்து 5 அடி உயரத்தில் உள்ளது. சிமெண்டில் அமைக்கப்பட்ட ஓடுபாதை உள்ளது. இந்த ஓடுபாதை 2717 மீட்டர் நீளம் கொண்டது.[1]

போக்குவரத்து[தொகு]

இங்கிருந்து போர்ட் பிளேர் விமான நிலையத்துக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.[2]

விமான நிறுவனங்கள்சேரிடங்கள்
ஏர் இந்தியா போர்ட் பிளேர்

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 Airport information for VOCX from DAFIF (effective October 2006)
  2. [1]

இணைப்புகள்[தொகு]