செங்கருங்காலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செங்கருங்காலி
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: ரோசிதுகள்
வரிசை: Fabales
குடும்பம்: பபேசியே (or Leguminosae)
பேரினம்: Senegalia
இனம்: S. catechu
இருசொற் பெயரீடு
Senegalia catechu
(L.f.) P.J.H.Hurter & Mabb.
varieties
  • Senegalia catechu var. catechu (L.f.) P.J.H.Hurter & Mabb.
  • Senegalia catechu var. sundra (L.f.) Willd.[1]
Range of Senegalia catechu
வேறு பெயர்கள் [2]

செங்கருங்காலி அல்லது மாரோடம் என்னும் பூவைக் குறிஞ்சிப்பாட்டு சிறு-மாரோடம் எனக் குறிப்பிடுகிறது. இந்தக் குறிப்பால் இந்தப் பூ சிறியது என உணரமுடிகிறது.[3]

மாரோடம் நறுமணம் மிக்க மலர். இதனோடு அதிரல், பாதிரி ஆகிய மலர்களைச் சேர்த்துக் கட்டி மகளிர் தலையில் அணிந்துகொள்வர்.[4]

மேற்கோள் குறிப்பு[தொகு]

  1. hear.org
  2. International Legume Database & Information Service (ILDIS)
  3. குறிஞ்சிப்பாட்டு 78
  4. :முதிரா வேனல் எதிரிய அதிரல்
    பராஅரைப் பாதிரிக் குறுமயிர் நாண்மலர்
    நறு மோரோடமொடு உடன் எறிந்து அடைச்சிய
    செப்பு இடந்து அன்ன நாற்றம் தொக்குடன்
    அணிநிறம் கொண்ட மணிமருள் ஐம்பால்
    தாழ்நறுங் கதுப்பின் கை என முள்கும் – நற்றிணை 337
"https://ta.wikipedia.org/w/index.php?title=செங்கருங்காலி&oldid=2190890" இலிருந்து மீள்விக்கப்பட்டது