விழுந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விழுந்தி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
C. fruticosa
இருசொற் பெயரீடு
Cadaba fruticosa
(L) Druce
வேறு பெயர்கள்

Cleome fruticosa L.

விழுந்தி (அறிவியல் பெயர் : Cadaba fruticosa), என்பது பூக்கும் தாவர வகையில் கேபிரிசியா (Capparaceae) என்ற குடும்பத்தைச் சேர்ந்தது ஆகும். இத்தாவரம் ஓர் இட வாழ்வியாகும். இந்திய துணைக் கண்டபகுதியில் அமைந்துள்ள இந்தியா, வங்காளதேசம், பாக்கித்தான், இலங்கை, இந்தோசீனா மேலும் மியான்மர் போன்ற நாடுகளில் காணப்படுகிறது. இவை வாழிடத்தில் கூடாரமாக வளரும் தன்மை கொண்டது ஆகும். இத்தாவரம் வெகுவாக அழிக்கப்பட்டு வருகிறது. இந்திய நாட்டில் தமிழ்நாடு மாநிலத்தில் 2000 ஆண்டுகளாகச் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் இலைகள் கொண்டு வெண்மேகம் என்ற நோய்க்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

மேலும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விழுந்தி&oldid=3228960" இலிருந்து மீள்விக்கப்பட்டது