அரட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரட்டம்
Barringtonia racemosa flowers
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Asterids
வரிசை:
Ericales
குடும்பம்:
Lecythidaceae
பேரினம்:
இனம்:
B. racemosa
இருசொற் பெயரீடு
Barringtonia racemosa
(L.) Spreng.
வேறு பெயர்கள்
  • Barringtonia apiculata (Miers) R.Knuth [Illegitimate]
  • Barringtonia caffra (Miers) E.Mey. ex R.Knuth
  • Barringtonia caffra E. Mey.
  • Barringtonia celebesensis R.Knuth
  • Barringtonia ceramensis R.Knuth
  • Barringtonia ceylanica (Miers) Gardner ex C.B.Clarke
  • Barringtonia elongata Korth.
  • Barringtonia excelsa A.Gray
  • Barringtonia inclyta Miers ex B.D.Jacks. [Invalid]
  • Barringtonia lageniformis Merr. & L.M.Perry
  • Barringtonia longiracemosa C.T.White
  • Barringtonia obtusangula (Blume) R.Knuth
  • Barringtonia pallida (Miers) Koord. & Valeton
  • Barringtonia racemosa Oliv.
  • Barringtonia racemosa (L.) Blume ex DC.
  • Barringtonia racemosa var. elongata (Korth.) Blume
  • Barringtonia racemosa var. minor Blume
  • Barringtonia racemosa var. procera Blume
  • Barringtonia racemosa var. subcuneata Miq.
  • Barringtonia rosaria Oken
  • Barringtonia rosata (Sonn.) R.Knuth
  • Barringtonia rumphiana (Miers) R.Knuth
  • Barringtonia salomonensis Rech.
  • Barringtonia stravadium Blanco
  • Barringtonia terrestris (Miers) R.Knuth
  • Barringtonia timorensis Blume
  • Butonica alba (Pers.) Miers [Illegitimate]
  • Butonica apiculata Miers
  • Butonica caffra Miers
  • Butonica ceylanica Miers
  • Butonica inclyta Miers
  • Butonica racemosa (L.) Juss.
  • Butonica rosata (Sonn.) Miers
  • Butonica rumphiana Miers
  • Butonica terrestris Miers
  • Caryophyllus racemosus (L.) Stokes
  • Eugenia racemosa L.
  • Huttum racemosum (L.) Britten
  • Megadendron ambiguum Miers
  • Megadendron pallidum Miers
  • Menichea rosata Sonn.
  • Michelia apiculata (Miers) Kuntze
  • Michelia ceylanica (Miers) Kuntze
  • Michelia racemosa (L.) Kuntze
  • Michelia rosata (Sonn.) Kuntze
  • Michelia timorensis (Blume) Kuntze
  • Stravadium album Pers. [Illegitimate]
  • Stravadium obtusangulum Blume
  • Stravadium racemosum (L.) Sweet
  • Stravadium rubrum DC. [Illegitimate] [1]

அரட்டம் (அறிவியல் பெயர் : Barringtonia racemosa) (ஆங்கில பெயர் : Fish-killer tree), இது ஒரு பூக்கும் தாவர இனம் ஆகும்.[2] இத்தாவரம் லெசிதிடெசிஎ (Lecythidaceae) என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது ஆகும். இவை இந்தியாவின் கடலோர சதுப்புநில காடுகளிலும், ஆறுகள் கலக்கும் கயவாய் பகுதிகளிலும் அதிகமாகக் காணப்படுகிறது. மேலும் தென்னாப்பிரிக்காவின் மடகாஸ்கர் பகுதி, ஆசியாவில் இந்தியா, இலங்கை, மலேசியா, தாய்லாந்து, லாவோஸ், தெற்கு சீனா, வடக்கு ஆஸ்திரேலியா, தைவான் நாட்டின் கடற்கரை ஓரங்கள், மற்றும் ஓசியானியாவின் பகுதியான பொலினீசியா தீவுகளிலும் காணப்படுமிறது.[3]

படக்காட்சி[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.theplantlist.org/tpl/record/kew-313527
  2. "Protected Trees" (PDF). Department of Water Affairs and Forestry, Republic of South Africa. 3 May 2013. Archived from the original (PDF) on 5 ஜூலை 2010. பார்க்கப்பட்ட நாள் 5 மார்ச் 2016. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
  3. "Australian plant common name database". Australian National Botanic Gardens. பார்க்கப்பட்ட நாள் 2007-08-19.

மேலும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரட்டம்&oldid=3849427" இலிருந்து மீள்விக்கப்பட்டது