ரெட் (திரைப்படத் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரெட்
Red
இயக்கம்ராபெர்ட் சுவென்ட்க்
டீன் பரிசாட்
தயாரிப்புலொரென்சோ டி பொனவென்டுரா
மார்க் வராடியன்
மூலக்கதைரெட்
படைத்தவர் வார்ரன் எல்லிஸ்
மற்றும் கல்லி ஹாம்னர்
திரைக்கதைசான் ஹோபர்
எரிக் ஹோபர்
நடிப்புபுருஸ் வில்லிஸ்
சான் மால்கொவிச்
ஹெலன் மிர்ரென்
மேரி லூயீஸ் பார்க்கர்
பிரையன் காக்ஸ்
விநியோகம்சும்மிட் என்டேர்டைன்மென்ட்
வெளியீடுஅக்டோபர் 15, 2010 (2010-10-15)(ரெட்)
சூலை 19, 2013 (ரெட் 2)
ஓட்டம்மொத்தம் (2 திரைப்படங்கள்):
227 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவுமொத்தம் (2 திரைப்படங்கள்):
$142 மில்லியன்
மொத்த வருவாய்மொத்தம் (2 திரைப்படங்கள்):
$347.1 மில்லியன்

ரெட் (ஆங்கிலம்: Red) அமெரிக்க சிரிப்பு-அதிரடித் திரைப்படத் தொடராகும். டீசீ காமிக்ஸ் இன் காமிக்கினை வைத்து எடுக்கப்பட்டது. புருஸ் வில்லிஸ், மார்கன் ஃபிரீமன், சான் மால்கொவிச், மேரி லூயீஸ் பார்க்கர், ஹெலன் மிர்ரென், கார்ல் அர்பன் ஆகியோர் நடித்துள்ளனர். சான் ஹோபர் மற்றும் எரிக் ஹோபர் ஆகியோர் எழுதிய திரைக்கதையினை செருமானிய திரைப்பட இயக்குனர் ராபெர்ட் சுவென்ட்க் இயக்கியுள்ளார். இத்தொடரின் முதல் திரைப்படம் ரெட் அக்டோபர் 15, 2010 அன்று வெளியிடப்பட்டது.[1] இதன் தொடர்ச்சியாக, ரெட் 2, ஜூலை 19, 2013 இல் வெளியிடப்பட்டது.

வரவேற்பு[தொகு]

வருவாய்[தொகு]

திரைப்படம் வெளியீட்டு நாள் வருவாய் ஆக்கச்செலவு மேற்கொள்
ஐக்கிய அமெரிக்கா வெளிநாடுகள் உலகம் முழுவதும்
ரெட் அக்டோபர் 15, 2010 $90,380,162 $108,626,225 $199,006,387 $58,000,000 [2]
ரெட் 2 ஜூலை 19, 2013 $53,262,560 $94,813,005 $148,075,565 $84,000,000 [3]
மொத்தம் $143,642,722 $203,439,230 $347,081,952 $142,000,000

விமர்சனங்கள்[தொகு]

திரைப்படம் இராட்டன் டொமேடோஸ் மெடாகிரிடிக்
ரெட் 72% (193 விமர்சனங்கள்)[4] 60% (38 விமர்சனங்கள்)[5]
ரெட் 2 42% (137 விமர்சனங்கள்)[6] 47% (38 விமர்சனங்கள்)[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Red Begins Principal Photography". /Film. சனவரி 18, 2010. Archived from the original on செப்டெம்பர் 14, 2012. பார்க்கப்பட்ட நாள் சனவரி 18, 2010.
  2. "Red (2010)". Box Office Mojo. Box Office Mojo, LLC. பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 20, 2014.
  3. "Red 2 (2013)". Box Office Mojo. Box Office Mojo, LLC. பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 20, 2014.
  4. "RED". Rotten Tomatoes.
  5. "RED (2010): Reviews". Metacritic.
  6. "RED 2". Rotten Tomatoes.
  7. "RED 2 (2013): Reviews". Metacritic.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெட்_(திரைப்படத்_தொடர்)&oldid=3791372" இலிருந்து மீள்விக்கப்பட்டது