வெள்ளைக்கடம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெள்ளைக்கடம்பு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Asterids
வரிசை:
Gentianales
குடும்பம்:
Rubiaceae
துணைக்குடும்பம்:
சிற்றினம்:
பேரினம்:
Hymenodictyon

மாதிரி இனம்
Hymenodictyon orixense
(Roxburgh) Mabberley
இனம்

~ 30 species, see text

வெள்ளைக்கடம்பு [1] (அறிவியல் பெயர் : Hymenodictyon Orixense) (ஆங்கில பெயர் : Bridal Couch Tree) இது ஒரு பூக்கும் தாவரம் ஆகும். இது ஆப்பிரிக்கா கண்டத்தில் மடகாஷ்கர் நாட்டில் காணப்படும் ஒரு வகையான மரம் ஆகும். மேலும் இது கடம்ப மரத்தைச் சேர்ந்த ஒரு இனம் ஆகும்.இம்மரத்தின் இலைகளைக் கம்பளிப் பூச்சிகளும், பட்டாம் பூச்சிகளும், உணவாக உட்கொள்ளுகின்றன.[2]

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளைக்கடம்பு&oldid=3851017" இலிருந்து மீள்விக்கப்பட்டது