துணை நடவு முறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துணை நடவு முறையில் கேரட்டும் வெங்காமும்

துணை நடவு முறை (Companion planting) தோட்டப்பயிர்களை நடவு செய்யவும் போது பூச்சிகள் உற்பத்தியைக் கட்டுப்படுத்தவும், மகரந்தச் சேர்க்கை அதிக அளவு நடக்கவும் வேறுபட்ட பயிர்களை நடவு செய்யும் முறையே துணை நடவு முறை ஆகும். இதன் மூலம் பயிர்கள் செழிப்பாக வளர்ந்து அதிக மகசூல் கொடுக்க ஆரம்பிப்பதுடன் விவசாயிகளுக்கு அறுவடை நேரத்தை மிச்சப்படுத்தவும் இந்த முறை உறுதுணையாக இருக்கிறது. விவசாய நுணுக்கங்களில் பல்லுயிர் சாகுபடி முறையில் இதுவும் அடங்கும்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. McClure, Susan (1994). Companion Planting. Rodale Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-87596-616-0. 
  2. ஏர் 18: காட்டிடம் இருந்து கற்றுக்கொள்வோம் தி இந்து தமிழ் 06 பிப்ரவரி 2016
"https://ta.wikipedia.org/w/index.php?title=துணை_நடவு_முறை&oldid=2747534" இலிருந்து மீள்விக்கப்பட்டது