லிலாங்கு (மேற்கு இம்பால்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லிலாங்கு (மேற்கு இம்பால்)
Lilong (Imphal West)
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்மணிப்பூர்
மாவட்டம்மேற்கு இம்பால்
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்10,417
மொழிகள்
 • அலுவல்பூர்வம்மணிப்புரியம் (மணிப்புரி)
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)

லிலாங்கு (மேற்கு இம்பால்) (Lilong (Imphal West) என்பது இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள மேற்கு இம்பால் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகரம் மற்றும் நகரப்பஞ்சாயத்து அல்லது பேரூராட்சி ஆகும்.

மக்கள் தொகையியல்[தொகு]

இந்திய நாட்டின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி[1] லிலாங்கு நகரத்தின் மக்கள் தொகை 10,417 ஆகும். இத்தொகையில் 49 சதவீதத்தினர் ஆண்கள் மற்றும் 51 சதவீதத்தினர் பெண்கள் ஆவர். சராசரியாக இந்தநகரத்தின் படிப்பறிவு 72% ஆகும். இது இந்தியாவின் தேசிய சராசரி படிப்பறிவு சதவீதமான 59.5% என்பதை விட அதிகமாகும். இதில் ஆண்களின் படிப்பறிவு சதவீதம் 81% ஆகவும் பெண்களின் படிப்பறிவு சதவீதம் 63% ஆகவும் இருந்தது. லிலாங்கு நகரின் மக்கள் தொகையில் 12% எண்ணிக்கையினர் 6 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.