பாண்டிச்சேரி வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாண்டிச்சேரி வட்டம், இந்திய மாநிலமான புதுச்சேரியின் பாண்டிச்சேரி மாவட்டத்தில் உள்ளது.[1]

இந்த வட்டத்தில் புதுச்சேரி நகரமும், அரியாங்குப்பம் உள்ளூராட்சிப் பிரிவும் உள்ளன.

அரசியல்[தொகு]

இந்த வட்டம் புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-02-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாண்டிச்சேரி_வட்டம்&oldid=3562650" இலிருந்து மீள்விக்கப்பட்டது