அமினி

ஆள்கூறுகள்: 11°07′35″N 72°43′27″E / 11.126444°N 72.724257°E / 11.126444; 72.724257
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமினி
—  city  —
அமினி
இருப்பிடம்: அமினி

, லட்சத்தீவுகள்

அமைவிடம் 11°07′35″N 72°43′27″E / 11.126444°N 72.724257°E / 11.126444; 72.724257
நாடு  இந்தியா
மாநிலம் லட்சத்தீவுகள்
மாவட்டம் லட்சத்தீவுகள்
ஆளுநர்
முதலமைச்சர்
மக்களவைத் தொகுதி அமினி
மக்கள் தொகை

அடர்த்தி

7,340 (2001)

2,823/km2 (7,312/sq mi)

கல்வியறிவு 84.26% 
மொழிகள் மலையாளம்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 2.60 சதுர கிலோமீட்டர்கள் (1.00 sq mi)
தட்பவெப்பம்

வெப்பநிலை
• கோடை
• குளிர்



     32.0 °C (89.6 °F)
     28.0 °C (82.4 °F)

அமினி என்பது இந்திய ஒன்றியப் பகுதியான லட்சத்தீவு கூட்டத்தில் உள்ள ஒரு தீவு. இது கேரள நகரமான கொச்சியில் இருந்து 407 கி.மீ தொலைவில் உள்ளது. இதன் தெற்கில் கவரத்தியும், வடக்கில் கட்மத்தும் அமைந்துள்ளன. இந்த தீவு 3 கி.மீ நீளமும், 1.5 கி.மீ அகமும் கொண்டது.[1] 1.5 சதுர கி.மீ பரப்பளவிலுள்ள கடல்நீர் ஏரி அமைந்துள்ளது.[2]

பெயர்க்காரணம்[தொகு]

அமின் என்ற அரபு மொழிச் சொல்லுக்கு பரந்து விரிந்திருத்தல் என்று பொருள்.[1]

அரசியல்[தொகு]

இந்த தீவு லட்சத்தீவு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[3]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "லட்சத்தீவு ஒன்றிய அரசின் தளம்". Archived from the original on 2017-04-27. பார்க்கப்பட்ட நாள் 2016-02-13.
  2. "லட்சத்தீவு ஒன்றிய அரசின் தளம்". Archived from the original on 2016-02-19. பார்க்கப்பட்ட நாள் 2016-02-13.
  3. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-02-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமினி&oldid=3762304" இலிருந்து மீள்விக்கப்பட்டது