1965 தன்பாத் நிலக்கரிச் சுரங்கப் பேரழிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

1965 தன்பாத் நிலக்கரிச் சுரங்கப் பேரழிவு (1965 dhanbad coal mine disaster) என்பது இந்தியாவில் உள்ள சார்க்கண்ட் மாநிலத்தில் இருக்கும் தன்பாத் நிலக்கரி சுரங்கத்தில், 1965 ஆம் ஆண்டு மே மாதம் 28 அன்று ஏற்பட்ட ஒரு பேரழிவுச் சம்பவமாகும். அன்றைய தினத்தில் தன்பாத் அருகேயுள்ள தோரி சுரங்கத்தில் ஒரு வெடிவிபத்து நிகழ்ந்து, சுரங்கத்தில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. கடுமையான இத்தீவிபத்து 268 சிறுவர்களை பலிகொண்டது[1][2]. தோரி சுரங்கம் பெர்மோ என்ற கணக்கெடுப்பில் உள்ள ஊருக்கு அருகில் இருக்கிறது[3][4][5]. அந்நேரத்தில் இச்சுரங்கம் ராம்கர் பண்ணையின் நிலக்கிழாருக்கு சொந்தமானதாக இருந்தது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Parliamentary Debates: Official Report. Rajya Sabha, Volume 58, Issues 9-17. India. Parliament. Rajya Sabha Council of States Secretariat,. 1966. பக். 1876. http://books.google.co.in/books?id=HBAfAQAAIAAJ&q=dhori+mine+owned+by+1965&dq=dhori+mine+owned+by+1965&hl=en&sa=X&ei=KLwmVIe9EZLjuQTB8oLwDA&ved=0CEEQ6AEwCA. பார்த்த நாள்: 27 September 2014. "..were killed in all including 268 in the Dhori Colliery Disaster on 28-5-65." 
  2. 2.0 2.1 Link, Volume 15, Part 3. United India Periodicals, 1973. 1973. பக். 16. http://books.google.co.in/books?id=k25DAAAAYAAJ&q=dhori+mine+owned+by+1965&dq=dhori+mine+owned+by+1965&hl=en&sa=X&ei=KLwmVIe9EZLjuQTB8oLwDA&ved=0CD0Q6AEwBw. பார்த்த நாள்: 27 September 2014. "It was the worst mining disaster since the Dhori explosion in May, 1965. The families of 268 miners who lost their lives in the Dhori mine blast, then owned by the Ramgarh Raja, have not yet received a single paisa as compensation." 
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-04-18. பார்க்கப்பட்ட நாள் 2016-02-05.
  4. India Since 1947: The Independent Years By Gopa Sabharwal. 2007. பக். 104. http://books.google.co.in/books?id=LKySGJAGVEQC&pg=PA104&dq=dhori+mine+owned+by+1965&hl=en&sa=X&ei=KLwmVIe9EZLjuQTB8oLwDA&ved=0CC4Q6AEwBA#v=onepage&q=dhori%20mine%20owned%20by%201965&f=false. பார்த்த நாள்: 27 September 2014. 
  5. The Indian & Eastern Engineer. 1978. பக். 129. http://books.google.co.in/books?id=-etQAAAAYAAJ&q=dhori+mine+owned+by+1965&dq=dhori+mine+owned+by+1965&hl=en&sa=X&ei=KLwmVIe9EZLjuQTB8oLwDA&ved=0CCoQ6AEwAw. பார்த்த நாள்: 27 September 2014.