பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy/தொகுப்பு 5

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பயனர்:Dineshkumar Ponnusamy
     
பயனர்:Dineshkumar Ponnusamy/தொடங்கிய கட்டுரைகள்
     
பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy
     
பயனர்:Dineshkumar Ponnusamy/திட்டம்
     
பயனர்:Dineshkumar Ponnusamy/பதக்கங்கள்
     
பயனர்:Dineshkumar Ponnusamy/படிமம்
     
Special:Emailuser/Dineshkumar Ponnusamy
   
பயனர்:Dineshkumar Ponnusamy/மணல்தொட்டி
 
முகப்பு
     
தொடங்கிய கட்டுரைகள்
     
பேச்சு
     
திட்டம்
     
பதக்கம்
     
படிமம்
     
மின்னஞ்சல்
   
மணல்தொட்டி
     
தொகுப்பு

தொகுப்புகள்


1 2 3 4 5 6

பழையதும் புதியதும்[தொகு]

லம்திங் என்ற பெயரில் பழைய கட்டுரை இருக்கும் போது வேறு பெயரில் புதிய கட்டுரையை ஆரம்பித்து பழைய கட்டுரையை புதியதற்கு வழிமாற்றுக் கொடுப்பது விரும்பப்படுவதில்லை.--Kanags \உரையாடுக 11:09, 25 மார்ச் 2015 (UTC)

சரி :) --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 11:12, 25 மார்ச் 2015 (UTC)
லாம்டிங் என்பதன் ஆங்கிலப் பெயரைத் தந்தீர்கள் என்றால் விக்கித்தரவில் இணைக்க உதவியாக இருக்கும்.--Kanags \உரையாடுக 11:23, 25 மார்ச் 2015 (UTC)
lumding என ஆங்கிலத்தில் உள்ளது, அசாமிய மொழியில் லாம்டிங்க் என்றுள்ளது. சரியான பெயரில் கட்டுரையும், பிற பெயரில் வழிமாற்றும் இருக்கட்டுமென புதிய கட்டுரையை இற்றைப்படுத்தியிருந்தேன். விரும்பப்படாதவற்றை செய்வதில் எனக்கும் விருப்பமில்லை. :) --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 11:27, 25 மார்ச் 2015 (UTC)
ஆங்கில விக்கியில் Lumding என இருந்தால் அது அசாம் அரசு பயன்படுத்தும் அதிகாரபூர்வமான ஆங்கிலப் பெயராகத் தானே இருக்கும்? தமிழில் தமிழ் நாடு எனவும், ஆங்கிலத்தில் Tamil Nadu எனவும் அதிகாரபூர்வமாகவும் தமிழக அரசு எழுதுவது போல. இவ்வாறான பிற மொழிக் கட்டுரைகளில் தலைப்பின் ஆங்கிலச் சொல்லையும், அதன் மூல மொழிச் சொல்லையும் (தெரிந்தால்) கட்டுரையின் ஆரம்பத்திலேயே தர வேண்டும்.--Kanags \உரையாடுக 11:55, 25 மார்ச் 2015 (UTC)
ஆங்கில விக்கியில் உள்ளதைத்தான் முதன்மைப்பெயராக வைக்க வேண்டுமா (லம்திங்)? கட்டுரையை உரிய தலைப்பில்(லாம்டிங்க்) நகர்த்திவிட்டு, கட்டுரையின் உள்ளே குறிப்பிடலாமல்லவா? உருசியா(தமிழில்) - இரசியா (இதுவும் தமிழில்). கட்டுரை உருவாகியவருக்கு தெரிந்திருந்தால் சேர்த்திருப்பார்; தெரியாமலிருந்திருக்கலாம், எனக்குத் தெரிந்ததால் சேர்த்துள்ளேன். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 12:19, 25 மார்ச் 2015 (UTC)
இங்கு முதன்மைப் பெயர் என்பதல்ல குழப்பம். லாம்டிங் தான் சரியான சொல் என்பது 100 வீதம் உங்களுக்கு உறுதியாகத் தெரிந்தால் அதற்கு நகர்த்துங்கள். ஆனால், நான் சொல்ல வந்தது என்ன்னவென்றால், பிறமொழி சார்ந்த கட்டுரைகளில், ஆங்கிலப் பெயரும் (அது எங்கள் இரண்டாம் மொழி, அதனை அடிப்படையாகக் கொண்டே கட்டுரை முழுவதையும் நாம் மொழிபெயர்க்கிறோம்), மற்றும் அதன் மூல மொழிப் பெயர் தெரிந்தால் அதனையும் குறிப்பிடுவதே நடைமுறை.--Kanags \உரையாடுக 20:16, 25 மார்ச் 2015 (UTC) 👍 விருப்பம்--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 10:10, 26 மார்ச் 2015 (UTC)

பதக்கம்[தொகு]

சிறப்புப் பதக்கம்
தானியங்கி மூலம் தமிழ் விக்கிப்பீடியாவில் வரவேற்கலாம் என்ற கருத்தை நயமாக முன்வைத்துச் செயற்படுத்தியமையைப் பாராட்டி இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன். நன்றி. இரவி (பேச்சு) 14:49, 5 சூன் 2015 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

நன்றி --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 14:12, 7 சூன் 2015 (UTC)[பதிலளி]

உதவித்தொகை பெற, ஆதரவு கோரிக்கை[தொகு]

விக்கிப்பீடியா:உதவித்தொகை#Info-farmer_(தகவலுழவன்) என்ற பக்கத்தில் உதவித்தொகை பெற விண்ணபித்துள்ளேன். ஆதரவு தரக் கோருகிறேன். வணக்கம்.--உழவன் (உரை) 18:20, 4 சூலை 2015 (UTC)[பதிலளி]

விக்கி மாரத்தான் 2015...[தொகு]

வணக்கம்! சூலை 19 அன்று நடத்தலாம் எனும் பரிந்துரைக்கு, சிலர் விருப்பம் தெரிவித்துள்ளார்கள். நீங்களும் ஒருமுறை பாருங்கள்; சமூக வலைத்தளங்களில் உரிய அறிவிப்புகளை வெளியிட்டு உதவிடுங்கள். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:06, 7 சூலை 2015 (UTC)[பதிலளி]

நிச்சயமாக சமூக வலைத்தளங்களில் இதற்கான அறிவிப்பை இட்டுவிடுகிறேன். சூலை 19 அன்று விக்கிமேனியாவிற்கு செல்ல இருப்பதால் என்னால் பங்களிக்க இயலாது :( --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 04:42, 7 சூலை 2015 (UTC)[பதிலளி]
தினேசு, ஏற்கனவே உள்ள தமிழ் விக்கிப்பீடியர்கள் குழுமத்தையும் பக்கத்தையும் பயன்படுத்தலாம். சூலை 19 அன்று மெக்சிக்கோவில் இருந்து நீங்கள், பரிதி, நான் இணைந்து இயன்ற அளவு பங்களிப்போம் :) --இரவி (பேச்சு) 06:16, 7 சூலை 2015 (UTC)[பதிலளி]
அக்குழுமங்களில் இத்தகவலை இணைத்து விடுவோம் (எனக்கு அக்குழுமங்களுக்கு அனுமதி இல்லை). தற்போது ஒரு புது முகநூல் பக்கம் உருவாக்கி உள்ளேன், இதனை நிகழ்விற்குப்பிறகு TamilWikipedia பக்கத்துடன் இணைத்து விடலாம். நிச்சயமாக பங்களிக்க முயல்வோம் :) --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 06:31, 7 சூலை 2015 (UTC)[பதிலளி]

பரப்புரைத் தகவல்களில் பிழைகள் உள்ளன. தகவற்பிழை: //100 பயனர்கள் தலா 100 கட்டுரைகள் எழுதினால், சுமார் 10.000 கட்டுரைகளை உருவாக்கிவிடலாம்.// திருத்தியபிறகு அனுப்புங்கள். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:25, 9 சூலை 2015 (UTC)[பதிலளி]

நிச்சயமாக --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 12:18, 9 சூலை 2015 (UTC)[பதிலளி]

நேற்று அலுவலகத்தில் இருந்ததால், சுட்டிக்காட்ட மட்டுமே முடிந்தது. இப்போது திருத்தியுள்ளேன். இன்னமும் சரிபார்க்கவும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:31, 10 சூலை 2015 (UTC)[பதிலளி]

படிமம்[தொகு]

விக்கிமாரத்தான் அழைப்புக்கான இன்னுந் தெளிவான படிமத்தை ஏற்ற முடியுமா? --மதனாகரன் (பேச்சு) 13:00, 12 சூலை 2015 (UTC)[பதிலளி]

நிச்சயமாக @மதனாகரன், 160px என்பதை எவ்வளவு தேவையோ அதற்கு ஏற்றாற்போல் மாற்றிக்கொள்ளுங்கள்--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 13:01, 12 சூலை 2015 (UTC)[பதிலளி]

மூலப் படிமத்தின் தெளிவான படி உங்களிடம் உள்ளதா? இந்தப் படிமத்தின் இன்னுந் தெளிவு கூடிய படியைக் கேட்டிருந்தேன். @[[பயனர்:மதனாஹரன்|மதனாகரன்]] என்பதற்குப் பதிலாக {{ping|மதனாஹரன்}} என்பதைப் பயன்படுத்தினால் எனக்கு அறிவிப்பு வரும். --மதனாகரன் (பேச்சு) 13:11, 12 சூலை 2015 (UTC)[பதிலளி]

@மதனாஹரன்: ஆச்சு. மூலம் என்னிடம் தான் உள்ளது.--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 13:54, 12 சூலை 2015 (UTC)[பதிலளி]

Hi,

I liked File:Ta-Wiki-Marathon-2015.png this image. Best wishes and thanks.


Mahitgar (பேச்சு) 04:15, 17 சூலை 2015 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் --மதனாகரன் (பேச்சு) 04:27, 17 சூலை 2015 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:57, 18 சூலை 2015 (UTC)[பதிலளி]
நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 09:08, 2 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

தங்களின் கவனத்திற்கு...[தொகு]

வணக்கம்! தங்களின் அண்மைக்கால திரைப்படக் கட்டுரைகளில்... வரவேற்பு எனும் தலைப்பின்கீழ் உள்ள உரையானது, நமது சொந்தக் கருத்துகளை தெரிவிக்கும்விதமாக எனக்குத் தோன்றுகிறது. உரிய திருத்தங்களை செய்யக் கேட்டுக் கொள்கிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:47, 4 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

@Selvasivagurunathan m:இவை ஆங்கிலத்தில் இருந்து மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட கட்டுரைகள், போதுமான ஆதாரங்களை சேர்த்து விடுகிறேன் ஏற்கனவே இணைத்துள்ளேன், கவனிக்கவும். என்னுடைய சொந்த கருத்துகளை எப்போதும் முன்வைத்ததில்லை :( --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 04:28, 5 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

IRC for Wiki Conference India 2016[தொகு]


Wikiconference India 2016

Dear Dineshkumar,

Thank you for registering yourself in the volunteer form.

We will be happy to have you as a volunteer for WIC 2016. Please join us in the first IRC for Wikiconference India 2016 on 8th August at 9pm (IST).

Procedure for IRC (Internet Web Chat):

  • Open http://webchat.freenode.net/?channels=wikiconferenceindia
  • Give your full name in "Nick: "
  • The Channel name should be ‪#‎wikiconferenceindia‬ (by default)
  • Type Displayed CAPTCHA
  • Press connect.
  • Now it will connect you to Internet Web Chat (IRC). Type in the bottom box just like normal chat and press "ENTER" to post your comment.

Thanks and Regards Saileshpat (பேச்சு) 14:26, 8 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

Volunteer, WCI 2016

சுற்றுக்காவல்[தொகு]

வணக்கம். உங்கள் கணக்கு சுற்றுக்காவல் என்ற பயனர் உரிமைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் உருவாக்கும் கட்டுரைகள் சுற்றுக்காவலுக்கு உட்பட்டதாகக் தானாகக் குறிக்கப்படும். அத்தோடு சுற்றுக்காவல் செய்யப்படாத பக்கங்களையும் சுற்றுக்காவலுக்குட்பட்டதாக குறிக்க முடியும். --AntanO 17:44, 16 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 04:08, 17 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

ContentTranslation[தொகு]

Hi,

In case you don't look at translatewiki often, please see translatewiki:Thread:User talk:Dineshkumar Ponnusamy/Completing the localization of ContentTranslation.

Thanks! --Amir E. Aharoni (பேச்சு) 11:35, 19 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

Will do it ASAP, Amir E. Aharoni!--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 12:08, 19 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

முன்னிலையாக்கர்[தொகு]

வணக்கம். உங்கள் கணக்கு முன்னிலையாக்கர் என்ற பயனர் உரிமைக்கு மாற்றப்பட்டுள்ளது. --மதனாகரன் (பேச்சு) 13:40, 20 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

நன்றி மதனாகரன்!--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 14:08, 20 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 06:30, 23 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

விக்கி365 திட்டம்[தொகு]

வணக்கம்! விக்கி365 திட்டத்தில் செயலாற்றுதல் என்பது மிகப் பெரிய பணி. இந்தப் பணியினை எடுத்து, கட்டுரைகளை எழுதிவரும் தங்களுக்கு சிறுசிறு உதவிகளை செய்திட விரும்புகிறேன். போதுமான கால இடைவெளிக்குப் பிறகு உங்களின் கட்டுரைகளில் தேவைப்படும் முன்னேற்றங்களை செய்வேன். இதன்மூலம் தங்களுக்கு கூடுதல் ஊக்கம் கிடைக்கும் என நம்புகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:09, 21 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

நன்றி. என்னால் முடிந்தவரை அடுத்தடுத்த நாட்களில் கட்டுரைகளை மேம்படுத்தி வருகிறேன், ஆயினும் வேறொருவர் மேற்பார்வையிடும்போது இன்னும் சில பிழைகளை திருத்தவும்,பல்வேறு கருத்துகளை இணைக்க ஒரு வாய்ப்பாக அமையும். அடுத்த மாதத்தில் இருந்து என்னுடைய வேலைப்பலு குறைய வாய்ப்புள்ளது. ரோந்துப்பணிகளில் ஈடுபடுவது, வார்ப்புரு இணைப்பது, சான்று சேர்ப்பது போன்ற பணிகளை அதிக அளவில் செய்ய உள்ளேன். தங்களுடைய பங்களிப்பும் நிச்சயம் இருக்கும். :) -தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு)

தாங்கள் தற்போது பெங்களூரில் இருக்கிறீர்களா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:42, 22 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

ஆம். --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 04:47, 23 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

Thank you for taking part in the Community Health learning campaign![தொகு]

Wikihealth

Hi Dineshkumar Ponnusamy,
I wanted to share back with you the drawing you contributed to the community health mural we hosted in Mexico City. Thanks for taking part! The campaign is going on until Sunday this weekend, and users are still very active answering some questions related to community health. We would love to see your views there, as well!
Happy editing! María (WMF) (talk) 20:00, 21 August 2015 (UTC)

பதக்கம்[தொகு]

செயல்நயம் மிக்கவர் பதக்கம்
ஆகத்து 21, 2015. மாலை 06:00 மணி.

இரவி: தினேசு, your mission should you choose to accept, நாளை காலை மதுரை புத்தகக் காட்சியில் தமிழ் விக்கிப்பீடியா கடை அமைக்கும் பொறுப்பு எடுக்க முடியுமா?

தினேசு: Mission accepted!

இரவே பெங்களூரில் இருந்து மதுரை கிளம்பிச் சென்று தமிழ் விக்கிப்பீடியா கடையைத் திறக்கும் பொறுப்பை ஏற்றுத் திறம்படச் செய்தமையைக் கண்டு இப்பதக்கத்தை வழங்குவதில் மகிழ்கிறேன். இரவி (பேச்சு) 09:50, 1 செப்டம்பர் 2015 (UTC) விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

👍 விருப்பம்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 10:01, 1 செப்டம்பர் 2015 (UTC)

👍 விருப்பம்--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 10:43, 1 செப்டம்பர் 2015 (UTC)
👍 விருப்பம்-- மாதவன்  ( பேச்சு  ) 11:49, 1 செப்டம்பர் 2015 (UTC)
👍 விருப்பம்--சக்திகுமார் லெட்சுமணன் (பேச்சு) 13:32, 1 செப்டம்பர் 2015 (UTC)
👍 விருப்பம்--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 16:35, 1 செப்டம்பர் 2015 (UTC)
👍 விருப்பம் --மதனாகரன் (பேச்சு) 03:44, 2 செப்டம்பர் 2015 (UTC)
அனைவருக்கும் என் நன்றிகள். இன்னும் தமிழ் விக்கிப்பீடியாவிற்காக செய்ய வேண்டியவை பல உள்ளன.--தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 13:08, 11 செப்டம்பர் 2015 (UTC)

பதக்கம்[தொகு]

சிறப்புப் பதக்கம்
2015 விக்கி மாரத்தானை முன்மொழிந்து ஒருங்கிணைத்துச் சிறப்பாக நடத்தியவர்களுள் உங்கள் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. இடையில் சற்று தொய்ந்திருந்த தமிழ் விக்கிப்பீடியா, விக்கி மாரத்தானுக்குப் பிறகு தொடர்ந்து 300+ அண்மைய பங்களிப்பாளர்களைப் பெற்று இயங்குவதைக் கண்டு மகிழ்ந்து இப்பதக்கத்தை வழங்குகிறேன். இரவி (பேச்சு) 16:33, 17 செப்டம்பர் 2015 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

👍 விருப்பம்--{{|#ifexist:#invoke: ஸ்ரீகர்சன்|||}} 16:45, 17 செப்டம்பர் 2015 (UTC)
👍 விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 19:05, 17 செப்டம்பர் 2015 (UTC)
👍 விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:11, 18 செப்டம்பர் 2015 (UTC)
இதனை சிறப்பாக செயல்படுத்திய அனைத்து பங்களிப்பாளர்களுடன் இப்பதக்கத்தை பகிர்ந்துகொள்கிறேன். நன்றி. :) --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 03:59, 24 செப்டம்பர் 2015 (UTC)

Wikipedia Asian Month[தொகு]

Hi, please be reminded that Wikipedia Asian Month is coming soon and we needed your support in preparing the event for this local Wikipedia (e.g. set-up local page, translate to local language, etc) Thank you. Kenrick95 (பேச்சு) 16:56, 10 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

Wikipedia Asian Month Updates[தொகு]

Hi Dineshkumar Ponnusamy

Thanks you for joining the organizing team of Wikipedia Asian Month, here are a few updates.

  1. If you or your colleagues haven't set up a local page for Wikipedia Asian Month yet, here is a sample page for you to translate it to your local Wikipedia without worrying designing. Make sure you also localize this template and this subpage.
  2. If you already made the page, great job! Here are some changes on the sample page that you may also want to moderate your local page.
  3. Please make sure you make a clear statement that article about which county will not count on the local event. Usually are the countries primarily speak this language. For example, Hindu Wikipedia shall not count articles about India. Local organizers have the final say on this issue.
  4. Ask some Wikipedians to organize this event, and sign up to receive further updates at here.

Contact me on meta or facebook if you have any question! Thank you! Sent by User:AddisWang.

குறுங்கட்டுரைக்கான புறவய சீர்தரத்தைப் பயன்படுத்தவும்[தொகு]

வணக்கம். தயந்து குறுங்கட்டுரைக்கான புறவய சீர்தரத்தைப் பயன்படுத்தவும். சில கட்டுரைகள் புறவய சீர்தரத்க்கு ஏற்ப அமைந்து இருந்தும், போதிய உள்ளடக்கம் இல்லாமல் இருக்கலாம் என்பது உண்மையே. அவற்றுக்கு நீக்கல் வார்ப்புருவை தவிர்த்து விரிவாக்கவும் என்ற வார்ப்புருவை இடவும். நன்றி.−முன்நிற்கும் கருத்து Natkeeran (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

9 Days Count[தொகு]

Hi Dineshkumar Ponnusamy

It is coming! Thanks you for joining the organizing team of Wikipedia Asian Month, there are only 10 days left before it starts, here are some actioned needed from you to make this event successful! It will only cost you from 5-15 minutes. (listed by priority)

  1. Set up a local page for Wikipedia Asian Month, check out this sample page, and translate it to your home Wikipedia. Make sure you localize these two pages as well. The template and the subpage. (10 Minutes) (Please set up the page by Oct.25, the CentralNotice will activate on that day)
  2. If you already set up the page, check out the sample page, there are some updates made, update those changes in your local event page. (2 Minutes)
  3. Help to translate three central notice (banner) message in your language. Leave message if the CentralNotice may raise controversial in your community. (2 Minutes)
  4. (Optional) Checkout our grant proposal about this event for cost of postcards, and endorse it. (1 minute)

Contact me on meta or facebook if you have any question! Thank you! Sent by User:AddisWang.

Wikipedia Asian Month update[தொகு]

Hi Dineshkumar Ponnusamy

After nearly three months of preparation, Wikipedia Asian Month will start in a few days. Here are some changes and action items that need to be done in the next few days before the event starts:

  • As we discussed on meta, if the article is a list, it will not count. However, on the English Wikipedia, the rules have been changed so that a list that is promoted to a Featured List will be counted. Other Wikipedias that also have Featured Lists (BN, BA, FA, KO, HI, ID, JA, RU, UK, UR and ZH) are invited to consider and add this rule.
  • There will be two CentralNotice banners used during the event. Please translate these into your language. It should take a maximum of 3 minutes. One is for Ongoing, another is for ending. It will generate huge impact!
    If you have any question regarding the banner in your language Wikipedia, free feel to leave a message on meta.
  • Any Asian topic will be counted. Topics do not have to be about geopgraphy. You can make a clear statement so that participants understand this.
  • For smaller communities, it is okay to reduce the standard from 3500 bytes and 300 words. I will suggest no lower than 2500 Bytes and 200 words. Please report this change on meta.
  • I will make a short video demo about how to use the judging tool. This should be done no later than November 10. I would recommend organizers not start judging articles before that if you plan to use the judging tool.
  • Ask some Wikipedians in your community to assist you if you are the only organizer. Tell them most work has already been done. There is only a little work for being an organizer from this point forward.
  • For any questions or thought about Wikipedia Asian Month, you can leave a message here. I'm monitoring this page 12 hours everyday.

Thank you! Sent by User:AddisWang.

Please Subscribe or unsubscribe this message here.
MediaWiki message delivery (பேச்சு) 22:01, 29 அக்டோபர் 2015 (UTC)[பதிலளி]

Demo video for judging tool[தொகு]

Hi, here is the demo video that you can see how the tool works and how to judge the articles during the Wikipedia Asian Month. The template we use is here en:Template:WAM user. -- m:User:AddisWang

MediaWiki message delivery (பேச்சு) 20:04, 1 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

1st week of WAM[தொகு]

Hi

I'm very excited that Wikipedia Asian Month has many great articles already in the first ten days. To better help us understand how we are we doing on Wikipedia Asian Month, here are some small tasks:

  1. Please update the data of your Wikipedia at m:Wikipedia Asian Month/Data, it does not need to be accurate.
  2. A few Wikipedia has join the WAM, you can update it on the local page. Azerbaijani Wikipedia, Bulgarian Wikipedia, Cantonese Wikipedia, French Wikipedia, Latvian Wikipedia, Sindhi Wikipedia, Spanish Wikipedia and Vietnamese Wikipedia.
  3. Try to get some media coverage on your local medias. Report the media coverage and find resources at here.
  4. There is a user box that you can encourage participants to put on their user page. m:Template:User Asian Month‎

Addis Wang via MediaWiki message delivery (பேச்சு) 17:11, 9 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

One Week Left![தொகு]

Hi there!

Thank you for volunteering to organize Wikipedia Asian Month - we are doing something amazing! We are expecting to have 1,000 participants improving over 1,500 articles, possibly making Wikipedia Asian Month the largest long-term edit-a-thon ever. Here are a few tasks that need to be completed at the end of the event, as well as some tips you can take to achieve greater success.
Requirements:

  1. Check all submitted articles before 15th December, 2015, and send me a data set that includes: total number of submitted articles, number of qualified articles, total number of participants, and articles selected for DYK. For the few Wikipedias that allow article expansions, please also send me the number of new articles vs. improved articles. Use this page to submit results.
  2. List all qualified organizers, up to five on each Wikipedia. Qualified organizers are ones who work actively; those who only have their name on the page or just made a few constructive edits for the event (less than, say, 5-10 edits) will not be counted. Due 20th December, 2015. Use this page to submit organizers.
  3. List all qualified editors who can receive a postcard on here at meta. Also, please determine the Wikipedia Asian Ambassador of this year. For some Wikipedias, we are also honoring the second greatest contributor as an ambassador, as long as they have created at least 30 articles. Please talk with me about these potential additional Ambassadors. Due 25th December, 2015. Use this page to submit Ambassadors.
  4. Create a local results page. A sample page will be provided soon. Due 30th December, 2015.

Tips and Extras:

  1. Place {{WAM talk 2015}} on talk pages of qualified articles to record that it was created as a part of Wikipedia Asian Month. If your Wikipedia does not have an equivalent template, make one! See this talk page example to see the template in action.
  2. Translate the message at this page. This message will be sent to all participants on your local Wikipedia to encourage their participation. Let me know when you finish the translation. For some Wikipedias that have fewer editors, you can send it by yourself.
  3. If you haven't started to check articles, try to give at least one result to each participant to let them know their contribution are qualified, or why they do not qualify.
  4. If you find out that some editors on your local Wikipedia are editing Asian Content but haven't sign up yet, send them a short invitation to ask them join. All edits made in November will be counted regardless of when the editor signed up.

Rules Clarification:

  • Since it is hard for organizers to keep the checking process very quickly, and may cause some editors who submit five articles being told one of their article does not qualified after the end November. We will still send postcards to those who submit five articles but one of those does not qualified with a minor problem. Minor problems include:
    1. Needs a few words to reach 300 words.
    2. Has a less-important issue tag.
    3. Needs to count one or two edits in the end of October or beginning of December to be qualified.

Best Wishes,
Addis Wang

MediaWiki message delivery (பேச்சு) 04:22, 25 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

Wrap-up[தொகு]

Hi there!

We made it! The first edition of Wikipedia Asian Month has successfully ended! While your efforts are still needed since the wrap up stage is another big challenge for us. I understand everyone is busy in December, I will trying to cover everything we need in this message, hopefully can make this easier.
Guideline

  1. Check all submitted articles before 15th December, 2015.
    1. When you do so, please make a category that includes all articles of WAM. My approach is using the {{WAM talk 2015}} on the talk page of all articles, and generate a category for talk page.
    2. If you already submitted result on this page, please take a look that I add another column for articles selected for DYK. It could take a while for DYK process, you can fill that column later.
    3. You don't need to provide bytes column since I'm looking for a easy way to not brother us too much.
    4. When you checking articles, if you ever find an article submitted about Bashkortostan, Russia, please list them out. Bashkortostan community would like to send a postcard to whoever create that article.
  2. List all qualified organizers, up to five on each Wikipedia. Qualified organizers are ones who work actively; those who only have their name on the page or just made a few constructive edits for the event (less than, say, 5-10 edits) will not be counted. Due 20th December, 2015. Use this page to submit organizers.
  3. As you submit the qualified participants on this page, please also use P, O and A to mark them so I can know how many postcards should they receive. P(Participant), O(Organizers), A(Ambassadors). Please review the page if you submitted already. This is due 25th December, 2015 as previously mentioned.
  4. We will make a barnstar for whoever contribute to Wikipedia Asian Month, a user box for whoever accomplish the mission, and a ribbon bar for Ambassadors. It will be distribute after we have all qualified editors.
  5. You can find me on Facebook as Addis Wang, easiest way to talk with me for any questions or need my assistance. Leaving a message on meta is another option.

Further Actions

  1. You are welcome to submit an blog post draft for Wikimedia Blog at here about Wikipedia Asian Month in your local community, a specific story is more welcomed. I will help on that, and maybe integrate stories from different communities together to make a enough length articles. So don't hesitate to submit a short paragraph.
    1. A specific story about WAM. Like how some volunteers contribute in the event makes them special.
    2. A one sentence statement from you or participants about how you feel about Wikipedia Asian Month; why you like the event; what do you think we need to improve next year
    3. A short introduction about your community if it has not been introduced yet on Wikimedia Blog. Goals, current problems, why your community special etc.
  2. Sorry for the rough pages on meta. I will make a more beautiful page for all organizers and Ambassadors to honor their great contribution for Wikipedia.
  3. Next year: Many communities show their interest to hold this event again next year. We want to plan it in advance. If you represent a Wikimedia affiliate in Asia, please considering to include around 100 U.S. dollars in your annual grant application or similar. So Wikipedians around world can have a taste on your country or region next year! A mail list will be set up and inform you in next update. We will definitely make this event easier to participant next year, and improve our tool to give a better experience for both organizers and participants.

My Best Wishes and appreciation,
Addis Wang

MediaWiki message delivery (பேச்சு) 01:01, 2 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

Thank you for taking part in the Community Health learning campaign![தொகு]

Community Health learning campaign - Analysis Report of Community Responses
Thank you!

Hi,
apologies for writing in English, if this is not your first language.
I want to thank you once more for engaging in conversation on the Community Health learning campaign. It took us a while, but we can finally announce the winner of the prize, as well as share the outcomes of this conversation.

You might also be interested in taking part in the 2015 Harassment consultation. This is the first of several planned consultations on this topic, intended to provide a place to discuss ideas, concerns, proposals and possible solutions regarding Wikimedia communities’ harassment-related challenges.

This conversation would not have been the same without you. If you have more ideas, or follow up comments on the findings of the campaign, don't hesitate to leave me a message my talk page.

Have a great day,

María

MediaWiki message delivery (பேச்சு) 20:04, 22 திசம்பர் 2015 (UTC)[பதிலளி]

Help decide the future of Wikimania[தொகு]

The Wikimedia Foundation is currently running a consultation on the value and planning process of Wikimania, and is open until 18 January 2016. The goals are to (1) build a shared understanding of the value of Wikimania to help guide conference planning and evaluation, and (2) gather broad community input on what new form(s) Wikimania could take (starting in 2018).

After reviewing the consultation, we'd like to hear your feedback on on this survey.

In addition, feel free to share any personal experiences you have had at at a Wikimedia movement conference, including Wikimania. We plan to compile and share back outcomes from this consultation in February.

With thanks,

I JethroBT (WMF) (talk), from Community Resources 22:01, 12 சனவரி 2016 (UTC)[பதிலளி]

Final Stage[தொகு]

Happy New Year!

We are now at the final stage of the Wikipedia Asian Month, which means, we are collecting the address and ready to send postcards. There are basically three things left.

  1. The survey of address collecting is ready, please consider to translate the survey at this page if you are not sure all qualified participants have capability to finish this English survey.
  2. After you translate it, or not, please distribute the survey link with, or without, the page of tranlsation to qualifeid particpants on your Wikipedia. Please make sure the list are also in this page so we can know who is the qualified participants who are organizers. Please update this page once you finish the distribution.
  3. We have a barnstar for whoever submit one article in the event. Please consider to distribute this on your Wikipedia if it haven't done yet. And please update this page as well.

Sorry for all the delays and thank you for being part of it. Please subscribe the mail list for future collaboration in Asia, and for Wikipedia Asian Month in 2016.

Best Wishes,

Addis Wang

Sent byMediaWiki message delivery (பேச்சு) 08:01, 13 சனவரி 2016 (UTC)[பதிலளி]

Geographical Indications in India Edit-a-thon starts in 24 hours[தொகு]

Hello,

Thanks a lot for signing up as a participant in the Geographical Indications in India Edit-a-thon. We want to inform you that this edit-a-thon will start in next 24 hours or so (25 January 0:00 UTC). Here are a few handy tips:
  • ⓵ Before starting you may check the rules of the edit-a-thon once again.
  • ⓶ A resource section has been started, you may check it here.
  • ⓷ Report the articles you are creating and expanding. If a local event page has been created on your Wikipedia you may report it there, or you may report it on the Meta Wiki event page too. This is how you should add an article— go to the "participants" section where you have added you name, and beside that add the articles like this: Example (talk) (Articles: Article1, Article2, Article3, Article4). You don't need to update both on Meta and on your Wikipedia, update at any one place you want.
  • ⓸ If you are posting about this edit-a-thon- on Facebook or Twitter, you may use the hashtag #GIIND2016
  • ⓹ Do you have any question or comment? Do you want us to clarify something? Please ask it here.

Thank you and happy editing. --MediaWiki message delivery (பேச்சு) 22:32, 23 சனவரி 2016 (UTC)[பதிலளி]

GI edit-a-thon 2016 updates[தொகு]

Geographical Indications in India Edit-a-thon 2016 has started, here are a few updates:

  1. More than 80 Wikipedians have joined this edit-a-thon
  2. More than 35 articles have been created/expanded already (this may not be the exact number, see "Ideas" section #1 below)
  3. Infobox geographical indication has been started on English Wikipedia. You may help to create a similar template for on your Wikipedia.
Become GI edit-a-thon language ambassador

If you are an experienced editor, become an ambassador. Ambassadors are community representatives and they will review articles created/expanded during this edit-a-thon, and perform a few other administrative tasks.

Translate the Meta event page

Please translate this event page into your own language. Event page has been started in Bengali, English and Telugu, please start a similar page on your event page too.

Ideas
  1. Please report the articles you are creating or expanding here (or on your local Wikipedia, if there is an event page here). It'll be difficult for us to count or review articles unless you report it.
  2. These articles may also be created or expanded:

See more ideas and share your own here.

Media coverages

Please see a few media coverages on this event: The Times of India, IndiaEducationDiary, The Hindu.

Further updates

Please keep checking the Meta-Wiki event page for latest updates.

All the best and keep on creating and expanding articles. :) --MediaWiki message delivery (பேச்சு) 20:46, 27 சனவரி 2016 (UTC)[பதிலளி]

படிமம்[தொகு]

வணக்கம், பவானி ஜமக்காளம் கட்டுரைக்கு இப்படிமம் பொருந்துமா?--Booradleyp1 (பேச்சு) 14:58, 30 சனவரி 2016 (UTC)[பதிலளி]

நிச்சயமாக, இணைத்துவிடுகிறேன். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 04:29, 31 சனவரி 2016 (UTC)[பதிலளி]

7 more days to create or expand articles[தொகு]

Hello, thanks a lot for participating in Geographical Indications in India Edit-a-thon. We understand that perhaps 7 days (i.e. 25 January to 31 January) were not sufficient to write on a topic like this, and/or you may need some more time to create/improve articles, so let's extend this event for a few more days. The edit-a-thon will continue till 10 February 2016 and that means you have got 7 more days to create or expand articles (or imprpove the articles you have already created or expanded).

Rules

The rules remain unchanged. Please report your created or expanded articles.

Joining now

Editors, who have not joined this edit-a-thon, may also join now.

Reviewing articles

Reviewing of all articles should be done before the end of this month (i.e. February 2016). We'll keep you informed. You may also check the event page for more details.

Prizes/Awards

A special barnstar will be given to all the participants who will create or expand articles during this edit-a-thon. The editors, who will perform exceptionally well, may be given an Indic Geographical Indication product or object. However, please note, nothing other than the barnstar has been finalized or guaranteed. We'll keep you informed.

Questions?

Feel free to ask question(s) here. -- User:Titodutta (talk) sent using MediaWiki message delivery (பேச்சு) 11:08, 2 பெப்ரவரி 2016 (UTC)