பொங்கலூர் ந. பழனிசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொங்கலூர் ந. பழனிசாமி
பிறப்பு3 August 1948
ஈரோடு, தமிழ் நாடு
பட்டம்முன்னாள் ஊரக தொழில்துறை மற்றும் கால்நடைத்துறை அமைச்சர்
அரசியல் கட்சிதி.மு.க

பொங்கலூர் ந. பழனிசாமி (Pongalur N. Palanisamy) என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் தமிழக முன்னாள் ஊரக தொழில்துறை மற்றும் கால்நடைத்துறை அமைச்சராவார் இவர் தி.மு.க கோவை மாவட்ட செயலாளர் ஆவார். இவர் ஈரோடு மாவட்டத்தில் 3 ஆகத்து 1948 அன்று பிறந்தவர்.[1]

அரசியல்வாழ்வு[தொகு]

  • 1971-1976 காலகட்டத்தில் தமிழ்நாடுசட்டப்பேரவை உறுப்பனராக பொங்கலூர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • 1991 - 2011 காலகட்டத்தில் கோவை மாவட்ட தி.மு.க. செயலாளராக இருந்தார்.
  • 1996-2001 ஆண்டுகளில் வனத்துறை, சுற்றுசூழல், விளையாட்டு, கால்நடை அமைச்சராக இருந்தார்.
  • 2006-ஆண்டில் ஊரக தொழில்துறை மற்றும் கால்நடைத்துறை அமைச்சர்.
  • 2006- ஆண்டில் [ கோவை கிழக்கு] தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொங்கலூர்_ந._பழனிசாமி&oldid=3483930" இலிருந்து மீள்விக்கப்பட்டது