புளிங்குன்னு ஊராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புளிங்குன்னு ஊராட்சி
പുളിങ്കുന്ന് ഗ്രാമപഞ്ചായത്ത്
ஊராட்சி
நாடுஇந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்ஆலப்புழை மாவட்டம்
மொழிகள்
 • அலுவல் மொழிகள்மலையாளம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)

புளிங்குன்னு ஊராட்சி, இந்திய மாநிலமான கேரளத்தின் ஆலப்புழை மாவட்டத்திலுள்ள குட்டநாடு வட்டத்தில் உள்ளது. இது 31.53 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.

வார்டுகள்[தொகு]

  1. வேணாட்டுகாடு
  2. காலேஜ்
  3. கண்ணாடி
  4. வளஞ்சேரி
  5. மாராடு
  6. அம்பனாபள்ளி
  7. கிழக்கேதலைக்கல்
  8. கொல்லமுட்டம்
  9. சூளயில்
  10. காளகண்டம்
  11. புளிங்குன்னு
  12. காயல்ப்புறம்
  13. ஹாஸ்பிட்டல் வார்டு
  14. மங்கொம்பு டெம்பிள்
  15. மங்கொம்பு ஸ்டாச்யூ
  16. சதுர்த்தியாகரி

விவரங்கள்[தொகு]

மாவட்டம் ஆலப்புழை
மண்டலம் வெளியநாடு
பரப்பளவு 31.35 சதுர கிலோமீட்டர்
மக்கள் தொகை 23,667
ஆண்கள் 11,645
பெண்கள் 12,022
மக்கள் அடர்த்தி 751
பால் விகிதம் 1032
கல்வியறிவு 98%

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புளிங்குன்னு_ஊராட்சி&oldid=3250543" இலிருந்து மீள்விக்கப்பட்டது