சசீந்திர ராஜபக்ச

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சசீந்திர ராஜபக்ச
6th Chief Minister of Uva Province
பதவியில்
20 ஆகத்து 2009 – 13 சனவரி 2015
முன்னையவர்Gamini Vijith Vijithamuni Soysa
பின்னவர்ஹரின் பெர்னாண்டோ
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஇலங்கை
அரசியல் கட்சிஇலங்கை சுதந்திரக் கட்சி
துணைவர்(s)லெக்சிகா ராஜபக்ச
(இயற்பெயர் பெயிர்ஃபிஸ்)
முன்னாள் கல்லூரிமகாநாம கல்லூரி, கொழும்பு
சென். தோமஸ் கல்லூரி, கல்கிசை
இணையத்தளம்Official Website

சசீந்திர ராஜபக்ச (Shasheendra Rajapaksa) என்பவர் இலங்கையின் அரசியல்வாதி ஆவார். இலங்கையில் அமைந்துள்ள ஊவா மாகாணத்தின் முதலமைச்சராக 2009 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரை இவர் பதவி வகித்து வந்தார். அத்துடன் கதிர்காம ஆலயத்தின் முன்னாள் பஸ்நாயக்க நிலமேயாகவும் இவர் பதவி வகித்து வந்தார். இவர் சமல் ராஜபக்சவினது மூத்த மகனும் மகிந்த ராசபக்சவின் மருமகனும் ஆவார்.[1][2] இவர் 2015 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சிடினைச் சேர்ந்த ஹரின் பெர்னாண்டோவினால் தோற்கடிக்கப்பட்டதன் பின், இவரின் மீதும் இவரது குடும்பத்தின் மீதும் மகிந்த ராசபக்சவின் ஆட்சிக்காலத்தில் பொதுச் சொத்துக்களைத் தவறாகப் பயன்படுத்தியதற்காகக் குற்றம் சுமத்தப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Shasheendra Rajapaksa - Chief Minister of Uva". Archived from the original on 2013-03-01. பார்க்கப்பட்ட நாள் 2016-01-31.
  2. "Rajapaksa takes oaths as Uva Chief Minister, four other ministers sworn in". Archived from the original on 2013-09-02. பார்க்கப்பட்ட நாள் 2016-01-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சசீந்திர_ராஜபக்ச&oldid=3552656" இலிருந்து மீள்விக்கப்பட்டது