சூரியச் சுழற்சி 8

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூரியச் சுழற்சி 8
சூரியப்புள்ளித் தரவு
தொடக்க நாள்நவம்பர் 1833
இறுதி நாள்சூலை 1843
காலம் (வருடங்கள்)9.8
அதிக கணிப்பு146.9
அதிக கணிப்பு மாதம்மார்ச் 1837
குறைந்த கணிப்பு10.6
சுழற்சிக் காலம்
முன் சுழற்சிசூரியச் சுழற்சி 7 (1823-1833)
அடுத்த சுழற்சிசூரியச் சுழற்சி 9 (1843-1855)

சூரியச் சுழற்சி 8 (Solar cycle 8) என்பது 1755 ஆம் ஆண்டிற்குப் பின்னர் சூரியனின் மேற்பரப்பில் உள்ள சூரியப் புள்ளிகளின் செயற்பாட்டை விரிவாகப் பதிவு செய்யத் தொடங்கியபிறகு வகைப்படுத்தப்பட்ட எட்டாம் சுழற்சியாகும்[1][2] . இச்சுழற்சி 1833 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி 1843 ஆம் ஆண்டு சூலை மாதம் வரையில் 9.8 ஆண்டுகளுக்கு நீடித்தது. பன்னிரெண்டு மாதங்களின் சராசரி அடிப்படையில், சூரியச் சுழற்சி 8 இன் சூரியப் புள்ளிகளின் மாதாந்திர எண்ணிக்கை அதிகப்பட்சமாக 146.9 எண்ணிக்கையும் (டிசம்பர் 1810) குறைந்த பட்சமாக 10.6 எண்ணிக்கையுமாகக் கணக்கிடப்பட்டது.[3].

மேற்கோள்கள்[தொகு]

  1. ink.com/content/qtq52nl8vtq7w2t6/ Some Implications Using the Group Sunspot Number Reconstruction]". Solar Physics 205(2), 383-401.
  2. "The Sun: Did You Say the Sun Has Donuts?". Space Today Online. பார்க்கப்பட்ட நாள் 12 August 2010.
  3. SIDC Monthly Smoothed Sunspot Number. "[1] பரணிடப்பட்டது 2014-03-28 at the வந்தவழி இயந்திரம்"
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரியச்_சுழற்சி_8&oldid=3538628" இலிருந்து மீள்விக்கப்பட்டது