டெசட் ஈகிள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டெசட் ஈகிள்
டெசட் ஈகிள்
வகைஅரை-தானியக்க கைத்துப்பாக்கி
அமைக்கப்பட்ட நாடு ஐக்கிய அமெரிக்கா
 இசுரேல் (மீள் வடிவமைப்பு)
பயன்பாடு வரலாறு
பயன் படுத்தியவர்பல...
உற்பத்தி வரலாறு
வடிவமைப்பாளர்மக்னம் ஆய்வு, இசுரேலிய இராணுவ உற்பத்திகள்
வடிவமைப்பு1979–1982
தயாரிப்பாளர்மக்னம் ஆய்வு
  • (2009–தற்போது)

மக்னம் ஆய்வு

இசுரேலிய இராணுவ உற்பத்திகள்

  • (2005–2009)

இசுரேலிய இராணுவ உற்பத்திகள்

  • (1998–2005)
  • (1982–1995)

சாகோ பாதுகாப்பு

  • (1995–1998)
உருவாக்கியது1982–தற்போது
மாற்று வடிவம்மார்க் I
மார்க் VII
மார்க் XIX
அளவீடுகள்
எடைமார்க் VII
  • 1,766 g (3.9 lb) (.357 மக்னம்)
  • 1,897 g (4.2 lb) (.44 மக்னம்)

மார்க் XIX

  • 1,998.6 g (4.4 lb)
நீளம்மார்க் VII
  • 10.6 அங் (269.2 mm) (6 அங் சுடுகுழல்)

மார்க் XIX

  • 10.75 அங் (273.1 mm) (6 அங் சுடுகுழல்)
  • 14.75 அங் (374.6 mm) (10 அங் சுடுகுழல்)
சுடு குழல் நீளம்6 அங் (152.4 mm)
10 அங் (254.0 mm)

தோட்டா
  • .50
  • .44 மக்னம்
  • .357 மக்னம்
  • .440
  • .41 மக்னம்
  • .357/44[1]
வெடிக்கலன் செயல்வாயு இயக்கம், சுழல் தாக்கல்
வாய் முகப்பு  இயக்க வேகம்470 m/s (.50AE)
அதிகபட்ச வரம்பு200 மீ
கொள் வகைபிரித்தெடுக்கவல்ல பெட்டி; பல வகைகள்:
  • 9 சுற்றுகள் (.357)
  • 8 சுற்றுகள் (.41, .44)
  • 7 சுற்றுகள் (.440 Cor-bon, .50 AE)
காண் திறன்இரும்புக் குறி சாதனம், தெரிவாக கண்ணாடி குறி

டெசட் ஈகிள் அல்லது ஐஎம்ஐ டெசட் ஈகிள் (IMI Desert Eagle) என்பது அரை-தானியக்க கைத்துப்பாக்கியும், எவ்வித சுற்றுப் பெட்டியின் பெரிய தோட்டாக்களை வைக்கக்கூடிய தன்மைக்காக குறிப்பிடத்தக்கதும், சுய ஏற்றும் கொண்டதும் ஆகும். இது தனித்துவமான முக்கோண வடிவ சுடுகுழாய் கொண்டதும், பெரிய வாய் முகப்பும் கொண்டுள்ளது.

டெசட் ஈகிள் கிட்டத்தட்ட 500 நிழற்படங்களிலும், தொலைக்காட்சி படங்களிலும், சில நிகழ்பட ஆட்டங்களிலும் (குறிப்பாக கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ) இடம்பெற்று இவ் ஆயுதம் பற்றிய அறிவை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது.[2]

உசாத்துணை[தொகு]

  1. Yekutiel, Darom (1991). The Art of the Handgun: An Illustrated Guide to Self Defense and Combat Shooting (In Hebrew). Jerusalem, Israel: Keter Publishing House. பக். 245. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:965-07-0076-5. 
  2. Rees, Clair (1998). "Multiple Threat Magnum". American Handgunner. பார்க்கப்பட்ட நாள் 2010-04-15.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Desert Eagle
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெசட்_ஈகிள்&oldid=3358318" இலிருந்து மீள்விக்கப்பட்டது