பெருகட்டிக்கொடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெருகட்டிக்கொடி
பெருகட்டிக்கொடியின் இலைகள்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
Salacia


பெருகட்டிக்கொடி (அறிவியல் பெயர் : Salacia) இது இந்தியா போன்ற நாடுகளில் ஆயுர்வேத மூலிகையாகப் பயன்படும் கொடி வகையாகும். இது பூத்து காய்காய்க்கும் தாவரம் ஆகும். இக்கொடியானது செலாசுட்ரேசியே (Celastraceae) என்ற குடும்பத்தைச் சார்ந்தது ஆகும். இவை பொதுவாக வெப்ப மண்டல பகுதிகளில் அதிகமாக வளருகிறது. [1][2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருகட்டிக்கொடி&oldid=3864065" இலிருந்து மீள்விக்கப்பட்டது