ராங்போ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராங்போ
Rangpo
நகரம்
நாடுஇந்தியா
மாநிலம்சிக்கிம்
மாவட்டம்கிழக்கு சிக்கிம் மாவட்டம்
ஏற்றம்333 m (1,093 ft)
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்3,724
மொழிகள்
 • அலுவல்நேபாளி மொழி, பூட்டியா மொழி, லெப்சா மொழி, லிம்பு மொழி, நேவாரி, ராய், குருங் மொழி, மங்கர், ஷெர்பா மொழி, தாமாங், சோன்வார் மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)

ராங்போ, இந்திய மாநிலமான சிக்கிமின் கிழக்கு சிக்கிம் மாவட்டத்தில் உள்ளது. இந்த நகரம் மேற்கு வங்காளத்தின் சிக்கிம் எல்லைக்கு அருகிலுள்ளது. இது டீஸ்டா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.

மக்கள் தொகை[தொகு]

2001-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில்,[1] இங்கு 3,724 மக்கள் வசிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 55% ஆண்கள், ஏனையோர் பெண்கள் ஆவர். இவர்களில் 70% மக்கள் கல்வியறிவு பெற்றுள்ளனர்.

சான்றுகள்[தொகு]

  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராங்போ&oldid=3575815" இலிருந்து மீள்விக்கப்பட்டது