கொல்லிமலை ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொல்லிமலை ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பதினைந்து ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். கொல்லிமலை ஊராட்சி ஒன்றியம் பதினைந்து ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. கொல்லிமலை வட்டத்தில் உள்ள கொல்லிமலை ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம், கொல்லி மலையில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திஅ மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கொல்லிமலை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் 40,479 தொகை ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 331 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 38,678 ஆக உள்ளது. [1]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

கொல்லிமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பதினைந்து ஊராட்சி மன்றங்களின் விவரம்;[2]

  1. ஆலாத்தூர் நாடு
  2. அரியூர் நாடு
  3. பைல் நாடு
  4. தேவனூர் நாடு
  5. எடப்புலி நாடு
  6. குண்டூர் நாடு
  7. குண்டினி நாடு
  8. பெரியகரை நாடு
  9. செல்லூர் நாடு
  10. சித்தூர் நாடு
  11. தின்னனூர் நாடு
  12. திருப்புலி நாடு
  13. வல்லப்பூர் நாடு
  14. வாழவந்தி நாடு

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Census of Namakkal district 2011
  2. Pachayat Union and Village Pachayats of Namakkal District