குன்னாண்டார்கோயில் ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குன்னாண்டார்கோயில் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] குன்னாண்டார்கோயில் ஊராட்சி ஒன்றியம் முப்பத்தி ஏழு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் குன்னாண்டார்கோயிலில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, குன்னாண்டார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 85,600 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 12,082 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 7 ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

குன்னாண்டார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 37 ஊராட்சி மன்றங்களின் விவரம்: [3]

குன்னாண்டார்கோயில் ஊராட்சி ஒன்றித்தில் உள்ள 37 ஊராட்சி மன்றங்கள்:

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. புதுகோட்டை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. 2011 Census of Pudukottai District Panchayat Unions
  3. குன்னாண்டார்கோயில் ஊராட்சி ஒன்றியத்தின் 37 ஊராட்சிகள்