பேச்சு:ஏரகரம் கந்தநாதசுவாமி கோயில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோயில் அமைப்பு, குடமுழுக்கு[தொகு]

கோயில் அமைப்பு மற்றும் குடமுழுக்குகள் நடைபெற்றதற்கான விவரங்கள் 26 செப்டம்பர் 2015இல் மேற்கொண்ட களப்பணியின்போது பெறப்பட்ட தகவல்களின்படி இணைக்கப்பட்டன. மேற்கொண்டு பெறப்படும் தகவல்கள் பின்னர் சேர்க்கப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:38, 17 சனவரி 2016 (UTC)[பதிலளி]