புச்சிரெட்டிபாலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புச்சிரெட்டிபாலம்
Buchi Reddy Palem

బుచ్చిరెడ్డిపాళెం
கிராமம்
சிறீ கோதண்ட ராமசுவாமி கோயில்
சிறீ கோதண்ட ராமசுவாமி கோயில்
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்நெல்லுர்
மொழிகள்
 • அலுவல்பூர்வம் தெலுங்கு
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)
அ.கு.எண்524305
Telephone code08622
வாகனப் பதிவுAP 26
புச்சிரெட்டிபாலம் பூங்கா
புச்சிரெட்டிபாலம் பூங்கா

புச்சிரெட்டிபாலம் (Buchireddypalem) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள நெல்லூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு மண்டலம் மற்றும் கிராமம் ஆகும். நன்கு அறியப்பட்ட இந்நகரம், நெல்லூர் மற்றும் மும்பையை இணைக்கும் மாநில நெடுஞ்சாலையில் நெல்லூரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. அருகாமையில் உள்ள தொடருந்து நிலையம் நெல்லூராகும். தவிர கிருட்டிணப்பட்டினம் துறைமுகம் மற்றும் ரேணிகுண்டா, சென்னை விமான நிலையங்கள் புச்சிரெட்டிபாலத்திற்கு அருகாமையில் உள்ளன.

புவியியல் அமைப்பு[தொகு]

14.322967° வடக்கு 79.525385° கிழக்கு [1] என்ற அடையாள ஆள்கூறுகளில் புச்சிரெட்டிபாலம் பரவியுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 28 மீட்டர்கள் (95 அடி) உயரத்தில் இக்கிராமம் அமைந்துள்ளது

மேற்கோள்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Buchireddipalem
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புச்சிரெட்டிபாலம்&oldid=3221649" இலிருந்து மீள்விக்கப்பட்டது