பேரியம் அசெட்டைல் அசெட்டோனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேரியம் அசெட்டைல் அசெட்டோனேட்டு[1]
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பேரியம்(2+); (Z)-4- ஆக்சோபென்ட்-யீன்- ஓலேட்டு
இனங்காட்டிகள்
12084-29-6
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 5486157
SMILES
  • [Ba+2].O=C(/C=C(\[O-])C)C.[O-]\C(=C/C(=O)C)C
பண்புகள்
C10H14BaO4
வாய்ப்பாட்டு எடை 335.55 g·mol−1
தோற்றம் வெண்மை
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு ஊறு விளைவிக்கும் Xn
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

பேரியம் அசெட்டைல் அசெட்டோனேட்டு (Barium acetylacetonate) என்பது Ba(C5H7O2)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம், அசெட்டல் அசெட்டோனின் பேரியம் அணைவுச் சேர்மம் ஆகும்.

பயன்கள்[தொகு]

கரிம வேதியியல் உலோகங்களின் வேதி ஆவி படிவு செயல்முறைகளில் பயன்படுத்தப்படுகிறது. பலபடிக வடிவம் கொண்ட பேரியம் தைட்டனேட்டு தயாரிப்பில் பேரியம் வழங்கும் மூலமாக பேரியம் அசெட்டைல் அசெட்டோனேட்டு பயன்படுகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "பேரியம் அசெட்டைல் அசெட்டோனேட்டு C10H14BaO4 | AMERICAN ELEMENTS ® Supplier & Info". Americanelements.com. பார்க்கப்பட்ட நாள் 2013-10-02.
  2. "Preparation of ferroelectric BaTiO3 thin films by metal organic chemical vapour deposition - Springer". Link.springer.com. 1990-12-01. பார்க்கப்பட்ட நாள் 2013-10-02.