பொரி கரப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொரி கரப்பான்
கேரளாவில் படமாக்கப்பட்ட மஞ்சரி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
Fabales
குடும்பம்:
பேரினம்:
இனம்:
D. triflorum
இருசொற் பெயரீடு
Desmodium triflorum
(L) DC.[1]
வேறு பெயர்கள்
  • Hedysarum triflorum L.
  • Meibomia triflora (L.) Kuntze

பொரி கரப்பான் (Desmodium triflorum) என்பது மூன்றாவது பெரிய குடும்பத்தைச் சார்ந்த பூக்கும் தாவரம் ஆகும். இத்தாவரம் உலகம் முழுவதிலும் காணப்பாட்டாலும் பொதுவாக வெப்பமண்டல பிராந்தியத்திலிருந்து பரவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவின் தென் பகுதில் அதிக அளவு காணப்படுகிறது.[1]

மேற்கோள்[தொகு]

  1. 1.0 1.1 "Desmodium triflorum information from NPGS/GRIN". www.ars-grin.gov. Archived from the original on 2008-10-10. பார்க்கப்பட்ட நாள் 2008-04-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொரி_கரப்பான்&oldid=3851406" இலிருந்து மீள்விக்கப்பட்டது