ஷேர்கட் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஷேர்கட் வட்டம் (இந்தி: शेरगढ़ तहसील), இந்திய மாநிலமான ராஜஸ்தானின் ஜோத்பூர் மாவட்டத்தின் வட்டங்களில் ஒன்று.[1]

அரசியல்[தொகு]

இந்த வட்டத்தில் உள்ள ஊர்கள் லோகாவத், ஷேர்கட் சட்டமன்றத் தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த வட்டம் முழுவதும் ஜோத்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-01-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷேர்கட்_வட்டம்&oldid=3573529" இலிருந்து மீள்விக்கப்பட்டது