தாந்தோணி ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாந்தோணி ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் உள்ள எட்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] தாந்தோணி ஊராட்சி ஒன்றியம் 17 ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது.கரூர் வட்டத்த்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் தாந்தோணியில் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 88,497 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 20,973 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 27 ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 17 ஊராட்சி மன்றங்களின் பெயர்கள்:[3]

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Karur District Development Administration
  2. [http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/19-Karur.pdf 2011Census of Karur District Panchayat Unions
  3. THANTHONI UNION VILLAGE PANCHAYATS