இராதாபுரம் ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராதாபுரம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1]இராதாபுரம் வட்டத்தில் அமைந்த இராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 27 ஊராட்சி மன்றங்கள் உள்ளது. [2] இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் இராதாபுரத்தில் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, இராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,10,001 ஆகும். அதில் பட்டியல் இன மக்கள் தொகை16,352 ஆக உள்ளது. பழங்குடி மக்கள் தொகை 1353 ஆக உள்ளது. [3]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

இராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 27 கிராம ஊராட்சி மன்றங்களின் பட்டியல்:[4]

  1. விஜயாபதி
  2. கூடங்குளம்
  3. இராதாபுரம்
  4. சமூகரெங்கபுரம்
  5. உவரி
  6. தெ.கள்ளிக்குளம்
  7. குட்டம்
  8. உறுமன்குளம்
  9. கரைசுத்து புதூர்
  10. கரைசுத்து நவ்வலடி
  11. கூத்தன்குழி
  12. திருவம்பாலபுரம்
  13. குமாரபுரம்
  14. கரைசுத்து உவரி
  15. கோட்டைகருங்குளம்
  16. முதுமொத்தான்மொழி
  17. கஸ்தூரிரெங்கபுரம்
  18. கும்பிகுளம்
  19. உதயத்தூர்
  20. சிதம்பரபுரம்
  21. இடையன்குடி
  22. சௌந்திரபாண்டியபுரம்
  23. பரமேஷ்வரபுரம்
  24. ஆணைக்குடி
  25. அப்புவிளை
  26. அணைக்கரை
  27. மகாதேவன்குளம்

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. திருநெல்வேலி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-08-07. பார்க்கப்பட்ட நாள் 2016-01-12.
  3. 2011 Census of Thirunelveli District
  4. இராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்த்ன் கிராம ஊராட்சிகள்