தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பனிரெண்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் இருபத்திநாலு ஊராட்சி மன்றங்கள் உள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் தூத்துக்குடியில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,05,920 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 24,767 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 408 ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள இருபத்தி நாலு ஊராட்சி மன்றங்களின் விவரம்; [3]

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. 2011 Census of Tutucorin District Panchayat Union
  3. தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி ஒன்றியகள் வாரியாக கிராம ஊராட்சிகள்