வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 6 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். வேதாரண்யம் வட்டத்தில் அமைந்த வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் 36 ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. [1]வேதாரண்யத்தில் இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,40,948 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 30,166 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 18 ஆக உள்ளது.[2]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 36 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3] [4]

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2016-01-10.
  2. http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/16-Nagapattinam.pdf
  3. மாவட்டம் & ஊராட்சி ஒன்றியங்கள் வாரியான ஊராட்சிகளின் பட்டியல்
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2016-01-31.