கலிப்பொலி போர்த்தொடர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலிப்பொலி போர்த்தொடர்
Gallipoli Campaign
முதலாம் உலகப் போரின் பகுதி
The Battle of Gallipoli, February–April 1915
கலிப்பொலி நடவடிக்கை (ஏப்ரல் 1915)
நாள் ஏப்ரல் 25, 1915 - ஜனவரி 6, 1916
இடம் {{{place}}}
ஒட்டோமான் வெற்றி
பிரிவினர்
ஐக்கிய இராச்சியம் பிரித்தானியப் பேரரசு

 பிரான்சு

 உதுமானியப் பேரரசு
 செருமானியப் பேரரசு[2]
 ஆத்திரியா-அங்கேரி[3]
தளபதிகள், தலைவர்கள்
ஐக்கிய இராச்சியம் இயன் ஹமில்டன்
ஐக்கிய இராச்சியம் கிட்சினர் பிரபு
ஐக்கிய இராச்சியம் ஜோன் டி ரொபெக்
செருமானியப் பேரரசு ஒட்டோ சாண்டர்ஸ்
உதுமானியப் பேரரசு முஸ்தபா கெமால்
உதுமானியப் பேரரசு எசாட் பாசா
பலம்
5 பிரிவுகள் (ஆரம்பத்தில்)
16 பிரிவுகள் (இறுதியில்)
6 பிரிவுகள் (ஆரம்பத்தில்)
15 பிரிவுகள் (இறுதியில்)
இழப்புகள்
220,000, (59%)[4] 300,000 (60%)[5]

கலிப்பொலி போர்த்தொடர் (Gallipoli Campaign) என்பது முதலாம் உலகப் போரின் போது துருக்கியில் கலிப்பொலி என்ற இடத்தில் ஏப்ரல் 25, 1915 முதல் சனவரி 9, 1916 வரை இடம்பெற்ற போர் நடவடிக்கை ஆகும். இப்போர் நடவடிக்கை உதுமானியப் பேரரசின் தலைநகரான கொன்சுதாந்திநோபிள் நகரை கைப்பற்றி அதன் மூலம் உருசியாவுக்கான கடற்பயணத்தை இலகுவாக்குவதற்காக பிரித்தானியப் பேரரசு மற்றும் பிரெஞ்சுப் படைகள் மேற்கொண்ட ஒரு கூட்டு நடவடிக்கை ஆகும். இந்நடவடிக்கை கூட்டுப் படைகளுக்கு பெரும் தோல்வியில் முடிவடைந்ததோடு, இரு தரப்பிலும் பலத்த உயிர்ச்சேதத்தை உண்டு பண்ணியது.

துருக்கியில் இந்நடவடிக்கை Çanakkale Savaşları (கனக்கேல் என்பது துருக்கிய மாகாணம்) என்றும், ஐக்கிய இராச்சியத்தில் டார்டனெல்லாஸ் நடவடிக்கை அல்லது 'கலிப்பொலி என்றும் அழைக்கப்படுகிறது. பிரான்சில் இது Les Dardanelles என்றும், ஆஸ்திரேலியா[6], நியூசிலாந்து[7], மற்றும் நியூபன்லாந்தில்,[8] இந்நடவடிக்கை கலிப்பொலி நடவடிக்கை அல்லது கலிப்பொலி போர் என அழைக்கப்படுகிறது.

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. According to Peter Mansfield, the British Empire troops were supported by an "Egyptian auxiliary labour corps" of 3,000 men who performed duties such as trench digging (A History of the Middle East, London: Penguin, 1991, p. 151).
  2. see German and Austro-Hungarian Forces on Ottoman Fronts 1914-18
  3. Jung Peter, Austro-Hungarian Forces in World War 1 (Part 1),(Osprey, 2003), p.47
  4. Dennis, Peter. "Gallipoli Campaign." Microsoft Student 2006 [DVD]. Microsoft Corporation, 2005. Microsoft Encarta 2006. © 1993–2005 Microsoft Corporation. All rights reserved.
  5. "Untitled Document". Archived from the original on 2015-09-02. பார்க்கப்பட்ட நாள் 2008-10-26.
  6. "Official Histories". Archived from the original on 2008-04-16. பார்க்கப்பட்ட நாள் 2008-10-26.
  7. The Gallipoli campaign | NZHistory
  8. Newfoundland Regiment: Gallipoli

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கலிப்பொலி_போர்த்தொடர்&oldid=3548444" இலிருந்து மீள்விக்கப்பட்டது