திருநாவலூர் ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருநாவலூர் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். உளுந்தூர்பேட்டை வட்டத்தில் அமைந்த திருநாவலூர் ஊராட்சி ஒன்றியம் 44 ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கெடிலத்தில் அமைந்துள்ளது.

திருநாவலூர் கெடிலத்தில் அமைந்துள்ள வட்டார வளர்ச்சி அலுவலகம்

மக்கள்வகைப்பாடு[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,32,567 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 44,062 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 245 ஆக உள்ளது.[1]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 44 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[2]

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Census of Villupuram District
  2. திருநாவலூர் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்