மேல்புறம் ஊராட்சி ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மேல்புறம் ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். மேல்புறம் ஊராட்சி ஒன்றியம் பத்து ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது.[1][2] இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் மேல்புறத்தில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 75,995 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 1,753 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 1,089 ஆக உள்ளது.[3]

ஊராட்சி மன்றங்கள்[தொகு]

மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்றங்கள்:[4]

வெளி இணைப்புகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Pachayat Villages of Kanyakumari District
  2. Kanyakumari District Block Development Offices & Village Panchayats
  3. 2011 Census of Kanyakumari District
  4. மாவட்டம் & ஊராட்சி ஒன்றியங்கள் வாரியான ஊராட்சிகளின் பட்டியல்