சிட்டகாங் பல்கலைக்கழகம்

ஆள்கூறுகள்: 22°28′12″N 91°47′25″E / 22.469928°N 91.790405°E / 22.469928; 91.790405
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிட்டகாங் பல்கலைக்கழகம்
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
Other name
Chittagong University
வகைபொதுத்துறை
உருவாக்கம்1966
வேந்தர்வங்காளதேசக் குடியரசுத் தலைவர்
துணை வேந்தர்பேரா. இப்தேகர் உத்தின் சவுதரி
கல்வி பணியாளர்
726
நிருவாகப் பணியாளர்
1900
மாணவர்கள்22000
அமைவிடம்
ஹதசரி, சிட்டகாங் - 4331
, ,
22°28′12″N 91°47′25″E / 22.469928°N 91.790405°E / 22.469928; 91.790405
வளாகம்நாட்டுப்புறம், 1,754 ஏக்கர்கள் (7.10 km2)
சுருக்கப் பெயர்CU
சேர்ப்புபல்கலைக்கழக மானியக் குழு (வங்காளதேசம்) பொதுநலவாயப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு
இணையதளம்www.cu.ac.bd

சிட்டகாங் பல்கலைக்கழகம், வங்காளதேசத்தின் சிட்டகாங் நகரத்துக்கு அருகில் உள்ளது. இங்கு 23000 மாணவர்கள் படிக்கின்றனர். வங்காளதேசத்தில் பெரும்பரப்பில் அமைந்துள்ள பல்கலைக்கழங்களில் இதுவும் ஒன்று. இங்கு 750 ஆசிரியர்கள் பாடம் கற்பிக்கின்றனர்.[1]

கல்வி[தொகு]

துறைகள்[தொகு]

கலைத்துறை வளாகம்
Chittagong University Library
கல்விப் பிரிவுகள் 7[2]
துறைகள் 41[3]
கல்வி நிலையங்கள் 5[4]
ஆய்வகங்கள் 5[5]
அறிவியல்
  • வேதியியல்
  • இயற்பியல்
  • கணிதவியல்
  • புள்ளியியல்
  • சூழல் வேதியியல்
பொறியியல்
  • மின்னணுவியல் & தகவல் தொடர்பியல்
  • கணிப்பொறியியல்
உயிரிசார் படிப்புகள்
  • தாவரவியல்
  • விலங்கியல்
  • நுண்ணுயிரியல்
  • உயிர்வேதியியல், மூலக்கூற்றியல்
  • புவியியல்
  • மண்ணியல்
  • மரபணுவியல்
  • உளவியல்
  • மருந்தியல்
கலை
  • சமசுகிருதம்
  • வங்காளம்
  • ஆங்கிலம்
  • பாளி
  • வரலாறு
  • மெய்யியல்
  • கவின் கலை
  • இசுலாமிய வரலாறும் பண்பாடும்
  • இசுலாமியப் படிப்பு
  • அரபியும், பாரசீகமும்
  • மொழியியல்
சட்டம்
  • சட்டத் துறை

சான்றுகள்[தொகு]

  1. "Faculty of the University of Chittagong". University of Chittagong. Archived from the original on 20 செப்டம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 28 September 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Faculties". Archived from the original on 2 ஏப்ரல் 2015. பார்க்கப்பட்ட நாள் 16 June 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Departmets". Archived from the original on 2 ஏப்ரல் 2015. பார்க்கப்பட்ட நாள் 16 June 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Institutes". Archived from the original on 2 ஏப்ரல் 2015. பார்க்கப்பட்ட நாள் 16 June 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "Research Centers". Archived from the original on 2 ஏப்ரல் 2015. பார்க்கப்பட்ட நாள் 16 June 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

இணைப்புகள்[தொகு]