அசாம் பல்கலைக்கழகம்

ஆள்கூறுகள்: 24°41′30″N 92°45′04″E / 24.6916°N 92.7512°E / 24.6916; 92.7512
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசாம் பல்கலைக்கழகம் Assam University
வகைபொதுத்துறை
உருவாக்கம்1994
வேந்தர்குல்சார்[1]
துணை வேந்தர்பேரா. சோம்நாத் தாஸ்குப்தா[2]
அமைவிடம், ,
வளாகம்நகர்ப்புறம்
சேர்ப்புபல்கலைக்கழக மானியக் குழு
இணையதளம்www.aus.ac.in

அசாம் பல்கலைக்கழகம், இந்திய மாநிலமான அசாமின் சில்சர் நகரத்தில் அமைந்துள்ளது. இதன் மற்றொரு வளாகம் கர்பி ஆங்லங் மாவட்டத்தில் உள்ள டிபுவில் உள்ளது.

துறைகள்[தொகு]

இந்த பல்கலைக்கழகத்தில் கீழ்க்காணும் துறைகள் உள்ளன.[3]

  • உயிரித் தொழில்நுட்பத் துறை
  • நுண்ணுயிரித் தொழில்நுட்பத் துறை
  • கவின்கலைத் துறை
  • மருந்தியல் துறை
  • சுற்றுச்சூழலியல் துறை
  • மெய்யியல் துறை
  • வணிக மேலாண்மைத் துறை
  • வேதியியல் துறை
  • இயற்பியல் துறை
  • புள்ளியியல் துறை
  • கணிதவியல் துறை
  • மொழியியல் துறை
  • வங்காள மொழித் துறை
  • இந்தி மொழித் துறை
  • மணிப்புரி மொழித் துறை
  • சமஸ்கிருதத் துறை
  • அசாமிய மொழித் துறை
  • ஆங்கில மொழித் துறை
  • அராபிய மொழித் துறை
  • பிரெஞ்சு மொழித் துறை
  • பொருளியியல் துறை
  • பொருளாதாரத் துறை
  • கல்வியியல் துறௌ
  • வரலாற்றுத் துறை
  • அரசியல் துறை
  • சமூக சேவைத் துறை
  • புவி அறிவியல் துறை
  • சட்டத் துறை
  • மின்னணுவியல் துறை[4]

பிற கல்வி நிறுவனங்களுடனான இணைவு[தொகு]

இந்த பல்கலைக்கழகம் கீழ்க்காணும் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ளவும், அறிவைப் பகிர்ந்துகொள்ளவும் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டுள்ளது.

சான்றுகள்[தொகு]

  1. "Lyricist-writer Gulzar appointed chancellor of Assam University". Mumbai: இந்தியா டுடே. 30 April 2013. பார்க்கப்பட்ட நாள் 30 April 2013. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  2. "Assam University". Archived from the original on 23 ஏப்ரல் 2014. பார்க்கப்பட்ட நாள் 25 July 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. [1]
  4. "IT_Home". Archived from the original on 23 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 25 July 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசாம்_பல்கலைக்கழகம்&oldid=3540557" இலிருந்து மீள்விக்கப்பட்டது